சாப்ரா மக்களவைத் தொகுதி

சாப்ரா
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
நிறுவப்பட்டது1952
நீக்கப்பட்டது2008
ஒதுக்கீடுபொது

சப்ரா மக்களவைத் தொகுதி (Chapra Lok Sabha constituency) பீகாரில் 2009 வரை செயல்பாட்டிலிருந்த இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தொகுதி ஆகும். இதன் பிறகு எல்லை மறுநிர்ணயம் செய்யப்பட்டபோது இத்தொகுதி சரண் மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது.

சட்டசபை பிரிவுகள்

சாப்ரா மக்களவைத் தொகுதியின் கீழ் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் செயல்பட்டன. இவை

வ. எண் பெயர் மாவட்டம் உறுப்பினர் கட்சி
116 தாரையா சரண் ஜனக் சிங் பாரதிய ஜனதா கட்சி
117 மர்ஹௌரா ஜிதேந்திர குமார் ரே இராச்டிரிய ஜனதா தளம்
118 சாப்ரா சி. என். குப்தா பாரதிய ஜனதா கட்சி
119 கர்கா சுரேந்திர ராம் இராச்டிரிய ஜனதா தளம்
120 அம்னூர் கிருஷ்ண குமார் மந்தூ பாரதிய ஜனதா கட்சி
121 பார்சா சோட்டே லால் ரே இராச்டிரிய ஜனதா தளம்
122 சோன்பூர் ராமானுஜ் பிரசாத் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்

மக்களவை உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1957 இராஜேந்திர சிங் பிரஜா சோசலிச கட்சி
1962 இராம்சேகர் பிரசாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1967
1971
1977 லாலு பிரசாத் யாதவ் ஜனதா கட்சி
1980 சத்ய தியோ சிங்
1984 இராம் பகதூர் சிங்
1989 லாலு பிரசாத் யாதவ் ஜனதா தளம்
1990^ இலால் பாபு ராய்
1991
1996 ராஜீவ் பிரதாப் ரூடி பாரதிய ஜனதா கட்சி
1998 ஹீரா லால் ராய் இராச்டிரிய ஜனதா தளம்
1999 ராஜீவ் பிரதாப் ரூடி பாரதிய ஜனதா கட்சி
2004 லாலு பிரசாத் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
2008 முதல்: பார்க்க சரண்

[1][2] [3] [4]

^இடைத்தேர்தல்

2004ஆம் ஆண்டில், மோசடி குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சாப்ரா மக்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.[5][6][7][8] மறுவாக்கெடுப்பு 31 மே 2004 அன்று நடைபெற்றது.[9][10][11][12][13] மறுவாக்கெடுப்பில் லாலு பிரசாத் யாதவ் வெற்றி பெற்றார்.[14]

தேர்தல் முடிவுகள்

1957 தேர்தல்

  • இராஜேந்திர சிங் (பி. எஸ். பி.): 75,994 வாக்குகள்
  • லீலா தேவி வர்மா (இதேகா): 73,046

1984 தேர்தல்

  • இராம் பகதூர் சிங் (ஜே. என். பி) : 163,494 வாக்குகள்[3]
  • பீஷ்ம பிரசாத் யாதவ் (இதேகா): 137,488

1996 தேர்தல்

  • ராஜீவ் பிரதாப் ரூடி (பாஜக) : 339,086 வாக்குகள்
  • லால் பாபு ராய் (ஜத): 323,590

2004

2004 இந்தியப் பொதுத் தேர்தல்: சாப்ரா[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. லாலு பிரசாத் யாதவ் 228,882
பா.ஜ.க ராஜீவ் பிரதாப் ரூடி 168,459
வெற்றி விளிம்பு
பதிவான வாக்குகள்
இரா.ஜ.த. gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "1957 India General (2nd Lok Sabha) Elections Results".
  2. "1980 India General (7th Lok Sabha) Elections Results".
  3. 3.0 3.1 "1984 India General (8th Lok Sabha) Elections Results".
  4. "Shri Lal Babu Rai MP biodata Chapra | ENTRANCEINDIA". 28 December 2018.
  5. "POST POLL". telegraphindia.com.
  6. "General Elections 2004 - Partywise Comparison for 7-Chapra Constituency of BIHAR". Archived from the original on 2016-08-20. பார்க்கப்பட்ட நாள் 2016-08-05.
  7. "National / Elections 2004 : Chapra factor follows Laloo into Madhepura". The Hindu. 2004-05-04. Archived from the original on 2016-12-21.
  8. "'Order countermanding Chapra polls unanimous'". Rediff.
  9. "Front Page : Tight security for Chapra repoll". The Hindu. 2004-05-31. Archived from the original on 2016-12-21.
  10. "The Tribune, Chandigarh, India - Main News". tribuneindia.com.
  11. "Chapra an acid test: Laloo". Outlookindia.com. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.
  12. "Lalu vs Election Commission". frontline.thehindu.com. Archived from the original on 20 August 2019. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
  13. "Repoll in Chhapra on May 31". rediff.com.
  14. "Laloo triumphs in Chapra". Outlookindia.com. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.
  15. "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!