மேம்பாட்டு உதவி அடிப்படையில் அரசாங்கங்களின் பட்டியல்

இது ஒரு மேம்பாட்டு உதவி அடிப்படையில் அரசாங்கங்களின் பட்டியல் ஆகும். இது "அலுவலக மேம்பாட்டு உதவி" அமைப்பின் தரவு அடிப்படையில் அமைந்துள்ளது.[1][2][3]

  1.  ஐக்கிய அமெரிக்கா – $31.55 பில்லியன்
  2.  ஐக்கிய இராச்சியம் – $17.88 பில்லியன்
  3.  செருமனி – $14.06 பில்லியன்
  4.  சப்பான் – $11.79 பில்லியன்
  5.  பிரான்சு – $11.38 பில்லியன்
  6.  சுவீடன் – $5.83 பில்லியன்
  7.  நோர்வே – $5.58 பில்லியன்
  8.  நெதர்லாந்து – $5.44 பில்லியன்
  9.  கனடா – $4.91 பில்லியன்
  10.  ஆத்திரேலியா – $4.85 பில்லியன்
  11.  இத்தாலி – $3.25 பில்லியன்
  12.  சுவிட்சர்லாந்து – $3.20 பில்லியன்
  13.  டென்மார்க் – $2.93 பில்லியன்
  14.  பெல்ஜியம் – $2.28 பில்லியன்
  15.  எசுப்பானியா – $2.20 பில்லியன்
  16.  தென் கொரியா – $1.74 பில்லியன்
  17.  பின்லாந்து – $1.44 பில்லியன்
  18.  ஆஸ்திரியா – $1.17 பில்லியன்
  19.  அயர்லாந்து – $0.82 பில்லியன்
  20.  போர்த்துகல் – $0.48 பில்லியன்
  21.  போலந்து – $0.47 பில்லியன்
  22.  நியூசிலாந்து – $0.46 பில்லியன்
  23.  லக்சம்பர்க் – $0.43 பில்லியன்
  24.  கிரேக்க நாடு – $0.31 பில்லியன்
  25.  செக் குடியரசு – $0.21 பில்லியன்
  26.  சிலவாக்கியா – $0.09 பில்லியன்
  27.  சுலோவீனியா – $0.06 பில்லியன்
  28.  ஐசுலாந்து – $0.04 பில்லியன்

"அலுவலக மேம்பாட்டு உதவி" அல்லாத நாடுகளின் அறிக்கை:

2013 இல் மொத்த தேசிய வருமானத்தியின்படி அலுவலக மேம்பாட்டு உதவி

  1.  நோர்வே – 1.07%
  2.  சுவீடன் – 1.02%
  3.  லக்சம்பர்க் – 1.00%
  4.  டென்மார்க் – 0.85%
  5.  ஐக்கிய இராச்சியம் – 0.72%
  6.  நெதர்லாந்து – 0.67%
  7.  பின்லாந்து – 0.55%
  8.  சுவிட்சர்லாந்து – 0.47%
  9.  பெல்ஜியம் – 0.45%
  10.  அயர்லாந்து – 0.45%
  11.  பிரான்சு – 0.41%
  12.  செருமனி – 0.38%
  13.  ஆத்திரேலியா – 0.34%
  14.  ஆஸ்திரியா – 0.28%
  15.  கனடா – 0.27%
  16.  நியூசிலாந்து – 0.26%
  17.  ஐசுலாந்து – 0.26%
  18.  சப்பான் – 0.23%
  19.  போர்த்துகல் – 0.23%
  20.  ஐக்கிய அமெரிக்கா – 0.19%
  21.  எசுப்பானியா – 0.16%
  22.  இத்தாலி – 0.16%
  23.  தென் கொரியா – 0.13%
  24.  சுலோவீனியா – 0.13%
  25.  கிரேக்க நாடு – 0.13%
  26.  செக் குடியரசு – 0.11%
  27.  போலந்து – 0.10%
  28.  சிலவாக்கியா – 0.09%

அலுவலக மேம்பாட்டு உதவியின் அங்கத்துவ நாடுகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மொத்த தேசிய வருமானத்தியில் 0.42% வழங்கியுள்ளன.[1]

மொத்த தேசிய உற்பத்தியின்படி அலுவலக மேம்பாட்டு உதவியற்ற நாடுகள் விபரம்:

உசாத்துணை

  1. 1.0 1.1 "Aid to developing countries rebounds in 2013 to reach an all-time high". OECD. 8 April 2014. பார்க்கப்பட்ட நாள் 18 October 2014.
  2. "NET OFFICIAL DEVELOPMENT ASSISTANCE FROM DAC AND OTHER DONORS IN 2013" (PDF). OECD. பார்க்கப்பட்ட நாள் 7 December 2014.
  3. "Development and cooperation". European Union. பார்க்கப்பட்ட நாள் 29 March 2015.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!