முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்

முதலாம் சுந்தர பாண்டியன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் ஒருவன். பாண்டிய மன்னர்கள் வரிசையில் அறிவற்றாலும் வீரமும் கொண்ட சிறந்த மன்னனாக விளங்கினான். இவனது ஆட்சிக்காலம் 1216 முதல் 1239 வரை ஆகும்.

சோழப்பேரரசின் வீழ்ச்சி[1]

மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலேயே கலகங்களை ஆரம்பித்தாலும், குலோத்துங்கனின் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாமல் சிற்றரசனாகவே இருந்து வந்தான். ஆனால் குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன், ஆட்சி புரியும் ஆற்றல் இல்லாமால் இருப்பதை அறிந்த சுந்தர பாண்டியன் சோழனை எதிர்த்து போர்க்களம் புகுந்து வென்று முடி கொண்ட சோழபுரத்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீராபிடேகம் செய்துகொண்டு சிதம்பரத்தைத் தரிசித்தான். தஞ்சை, தில்லை வரைப் படை எடுத்து வந்து சோழனைப் பழையாறைக்கே செல்ல வைத்தான். சுந்தர பாண்டியனிற்கு ஈடு கொடுக்க முடியாமல் சோழர்களின் பழையாறை நகருக்கே மூன்றாம் ராச ராச சோழன் தோற்றுத் திரும்பி வந்தான். பின்னர் பாண்டியனிடம் சமாதானம் கோரி பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு தஞ்சை வரை ஆட்சி புரிந்தான் மூன்றாம் ராச ராச சோழன். சில காலத்தின் பின்னர் சோழர் கப்பஞ்செலுத்த மறுக்க மீண்டும் சோழ நாட்டைக் கைப்பற்றினான். சுந்தரபாண்டியன் காலத்தில் இருந்து சோழப் பேரரசு சோழநாட்டையும் இழந்து மீட்கும் நிலைக்கு சில முறை தள்ளப்பட்டது. இந்த பாண்டியனின் ஆட்சிக்காலம் சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஆரம்பம் எனலாம்.

பாண்டியப் பேரரசின் தொடக்கம்[1]

இரண்டாம் பாண்டியப் பேரரசை தொடக்கி வைத்த பாண்டியர்களுள் இவனும் ஒருவனாக காட்டப்படுகிறான். இவனது வெற்றியைப் போற்றும் கல்வெட்டுப் பாடல் ஒன்று உள்ளது.

ஊடகங்களில்

புதினமாக

  1. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையை மீட்டதை கயல்விழி என்னும் புதினமாக அகிலன் எழுதினார். இதில் சுந்தரபாண்டியன் மதுரையை சோழரிடம் இருந்து மீட்டதையும் சோழநாட்டை கவர்ந்து சோழனை சிறைப்படுத்தி மீண்டும் அவனிடமே சோழநாட்டின் ஆட்சியைக் கொடுத்து திறை செலுத்த வைத்ததையும் போசள இளவரசியை பாண்டீயன் மணந்த வரலாறு வரை இப்புதினம் காட்டுகிறது.
  2. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டில் படையெடுத்த போது அங்கே இருந்த கரிகாலன் உருத்திரங்கண்ணனாருக்குக் கொடுத்த ஆயிரங்கால் மண்டபத்தை மட்டும் தமிழ் பெருமைக் காக்கக்கருதி இடிக்காமல் விட்டதை கூறும் புதினம் பூவண்ணன் எழுதிய வளவன் பரிசு ஆகும்.

திரைப்படங்களாக

  1. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையை மீட்டதை கயல்விழி என்னும் புதினமாக அகிலன் எழுதினார். அந்த புதினத்தை ஒட்டி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படமாகும். இதில் எம். ஜி. ஆர் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனாகவும் நம்பியார் மூன்றாம் இராஜராஜ சோழனாகவும் நடித்திருந்தனர்.[2]
  2. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக புரட்சித் தலைவன் என்ற ஒரு இயங்குபடம் தயாரிக்கப்படுகிறது. இதில் எம். ஜி. ஆர் உருவத்தை பாண்டியனாக உருவகப்படுத்தி இயங்குபடம் தயாரிக்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "பிற்காலப் பாண்டிய மன்னர்கள்". tamilvu.org. tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2014.
  2. "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப்படம்: கதை-அகிலன், டைரக்ஷன்-எம்.ஜி.ஆர்". மாலைமலர். Archived from the original on 2012-10-15. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2014.
  3. http://www.rediff.com/movies/2008/dec/01mgr-in-an-animation-film.htm

உசாத்துணைகள்

முன்னர் பாண்டியர்
1216 –1238
பின்னர்

Read other articles:

خوان بيدرو أغيري (بالإسبانية: Juan Pedro Aguirre)‏    معلومات شخصية اسم الولادة (بالإسبانية: Juan Pedro Julián Aguirre y López de Anaya)‏  الميلاد 19 أكتوبر 1781  بوينس آيرس  الوفاة 17 يوليو 1837 (55 سنة)   بوينس آيرس  مواطنة الأرجنتين  الحياة العملية المهنة سياسي،  وعسكري  اللغات الإس

 

Coupe du monde de tir à l'arc en salle Généralités Sport Tir à l'arc Création 2011 Organisateur(s) WA Périodicité Tous les ans Site web officiel www.archery.org Palmarès Plus titré(s) États-Unis Pour la compétition à venir voir : Coupe du monde de tir à l'arc en salle de 2024 modifier La Coupe du monde de tir à l'arc en salle est une compétition organisée depuis 2011 par la World Archery Federation qui se déroule ordinairement tous les ans. Comme la coupe du monde ...

 

Brazilian politician Martinho Álvares da Silva CamposPrime Minister of BrazilIn office21 January 1882 – 3 July 1882MonarchPedro IIPreceded byJosé Antônio SaraivaSucceeded byMarquis of Paranaguá Personal detailsBorn(1816-11-22)22 November 1816Pitangui, Kingdom of BrazilDied29 March 1887(1887-03-29) (aged 70)Caxambu, Empire of Brazil Martinho Álvares da Silva Campos (22 November 1816 - 29 March 1887) was a Brazilian physician, senator and adviser of the Empire of Brazil. ...

CityNightLine (singkatan: CNL) merupakan sebuah layanan kereta malam Swiss. CNL memiliki izin hak beroperasi di Jerman, Belanda, Austria, Swiss dan Denmark. Motto perusahaan ini adalah Ich glaube ich träum (Saya pikir saya bermimpi). Sejarah Sebuah gerbong tidur bertingkat dua CityNightLine CityNightLine AG merupakan proyek gabungan yang dilakukan oleh Deutsche Bahn (DB) (Perusahaan Kereta Api Federal Jerman), Perusahaan Kereta Api Federal Austria (ÖBB) dan Perusahaan Kereta Api Federal Swi...

 

Alfonso García Robles (1981) Alfonso García Robles (* 20. März 1911 in Zamora, Michoacán; † 2. September 1991 in Mexiko-Stadt) war ein mexikanischer Diplomat und Politiker. 1982 bekam er mit der Schwedin Alva Myrdal (der Frau von Gunnar Myrdal) den Friedensnobelpreis für seine Verdienste um die Abrüstung. Diplomatische Karriere Alfonso García Robles studierte nach seinem Schulbesuch Rechtswissenschaften in Mexiko-Stadt. Danach ging er nach Europa und studierte in Den Haag und Paris V...

 

У Вікіпедії є статті про інших людей із прізвищем Брейгель. Пітер Брейгель Старшийнід. Pieter Bruegel Пітер Брейгель Старший (гравюра, Johannes Wierix, 1572)При народженні Пітер БрейгельНародження між 1526—1530Сон ен Брейгель або БредаСмерть 5 або 9 вересня 1569  Брюссель, Герцогство Брабан...

Esta página cita fontes, mas que não cobrem todo o conteúdo. Ajude a inserir referências. Conteúdo não verificável pode ser removido.—Encontre fontes: ABW  • CAPES  • Google (N • L • A) (Setembro de 2019)  Nota: Para outros significados de Capital, veja Capital (desambiguação). Departamento Capital País: Argentina Província: La Rioja Capital: La Rioja Superfície: 13.638 km² População: 146.411 (IDEC - 2001) Den...

 

Final Piala UEFA 2001TurnamenLiga Eropa UEFA 2000–2001 Liverpool Alavés 5 4 Setelah gol emas pada extra timeTanggal16 Mei 2001StadionWestfalenstadion, DortmundPemain Terbaik Gary McAllister (Liverpool)[1]WasitGilles Veissière (France)[2]Penonton48,050← 2000 2002 → Final Piala UEFA 2001 adalah sebuah pertandingan sepak bola antara Liverpool dari Inggris dan Alavés dari Spanyol pada 16 Mei 2001 di Westfalenstadion di Dortmund, Jerman. Acara yang dipamerkan adala...

 

Kolkata Metro's Blue Line metro station Gitanjaliগীতাঞ্জলিKolkata Metro stationGitanjali Metro stationGeneral informationLocationNetaji Subhash Chandra Bose Road, Naktala, Garia, Kolkata, West Bengal 700047Coordinates22°28′10″N 88°22′12″E / 22.469426°N 88.369985°E / 22.469426; 88.369985Owned byMetro Railway, KolkataKolkata Metro Rail CorporationOperated byKolkata MetroLine(s)Blue LinePlatformsSide platformPlatform-1 → DakshineshwarPlatfo...

1970 exploitation film The Naked ZooTheatrical release posterDirected byWilliam GreféScreenplay byWilliam GreféStory byRay PrestonStarring Rita Hayworth Stephen Oliver Fay Spain Ford Rainey CinematographyGregory SandorEdited byJulio C. ChávezMusic byJoe ShermanProductioncompanyFilm Artists InternationalDistributed byR & S Enterprises[1]Release date September 18, 1970 (1970-09-18)[2] Running time85 minutesCountryUnited StatesLanguageEnglish The Naked Zoo i...

 

London Underground station Hounslow West Hounslow WestLocation of Hounslow West in Greater LondonLocationHounslow WestLocal authorityHounslowManaged byLondon UndergroundNumber of platforms2AccessibleYes (wheelchair users only)[1][2]Fare zone5London Underground annual entry and exit2018 3.45 million[3]2019 3.53 million[4]2020 1.83 million[5]2021 1.55 million[6]2022 2.88 million[7]Railway companiesOriginal companyDistrict RailwayKey d...

 

This biography of a living person needs additional citations for verification. Please help by adding reliable sources. Contentious material about living persons that is unsourced or poorly sourced must be removed immediately from the article and its talk page, especially if potentially libelous.Find sources: Toby Myers – news · newspapers · books · scholar · JSTOR (January 2012) (Learn how and when to remove this template message) Toby MyersPerforming ...

This article includes a list of references, related reading, or external links, but its sources remain unclear because it lacks inline citations. Please help to improve this article by introducing more precise citations. (August 2023) (Learn how and when to remove this template message) Japanese cinema chain You can help expand this article with text translated from the corresponding article in Japanese. (September 2016) Click [show] for important translation instructions. View a machine...

 

Canadian-Australian actor Aden YoungYoung at the 2012 AACTA AwardsBorn (1971-11-30) 30 November 1971 (age 52)Toronto, Ontario, Canada[1][2]OccupationActorYears active1991–presentSpouse Loene Carmen ​(m. 2014)​Children2 Aden Young (born 30 November 1971[1][2]) is a Canadian-Australian actor. He is best known for his portrayal of Daniel Holden in the SundanceTV drama Rectify, for which he was twice nominated for the Critic...

 

Lukmanul KhaqimWidyaiswara Bid Jemen AkmilMasa jabatan7 Februari 2022 – 31 Mei 2023PendahuluWinarniPenggantiYos Firmansyah Informasi pribadiLahir15 Juni 1965 (umur 58)IndonesiaAlma materAkademi Militer (1989)Karier militerPihak IndonesiaDinas/cabang TNI Angkatan DaratMasa dinas1989—sekarangPangkat Brigadir Jenderal TNISatuanInfanteriSunting kotak info • L • B Brigadir Jenderal TNI (Purn) Lukmanul Khaqim SH' (lahir 15 Juni 1965) adalah seorang Perwira ...

Archeological site in Chalchuapa, El Salvador. A partially restored pyramid at Casa Blanca Structures of Casa Blanca y El Trapiche Structures of the archaeological park Casa Blanca Casa Blanca is a pre-Columbian Maya archeological site in Chalchuapa, El Salvador. The site possesses several pyramids dating to the Late Preclassic period (500 BC – AD 250) and the Classic period (AD 250–900). This ruin is part of the Chalchuapa archaeological zone and displays influences from the Olmecs ...

 

American college football season 2015 Holy Cross Crusaders footballConferencePatriot LeagueRecord6–5 (3–3 Patriot)Head coachTom Gilmore (12th season)Offensive coordinatorBrian Rock (1st season)Defensive coordinatorMike Kashurba (2nd season)Home stadiumFitton Field(capacity: 23,500)Seasons← 20142016 → 2015 Patriot League football standings vte Conf Overall Team   W   L     W   L   No. 17 Colgate $^   6 – 0 &...

 

Town in Nova Scotia, CanadaKentvilleTownThe iconic Cornwallis Inn, now Main Street Station, in Downtown Kentville. SealMotto: Magna E ParvaKentvilleLocation of Kentville, Nova ScotiaShow map of Nova ScotiaKentvilleKentville (Canada)Show map of CanadaCoordinates: 45°04′39″N 64°29′45″W / 45.07750°N 64.49583°W / 45.07750; -64.49583CountryCanadaProvinceNova ScotiaCountyKings CountyIncorporated7 December 1886Electoral Districts    ...

For the autosomal recessive, neonatal onset disease, see Neonatal adrenoleukodystrophy. Medical conditionAdrenoleukodystrophyOther namesX-linked adrenoleukodystrophy, ALD, X-ALD, Siemerling–Creutzfeldt disease, bronze Schilder diseaseWhite matter, with reduced volume and increased signal intensity. The anterior white matter is spared. Features are consistent with X-linked adrenoleukodystrophy.Pronunciation/-ˌljuːkoʊˈdɪstrəfi/ SpecialtyMedical geneticsTypesX-Linked ALD Adrenoleuko...

 

В этом корейском имени Ким — фамилия, Чен Ир — личное имя. В этом корейском имени фамилия (Ким) стоит перед личным именем. Ким Чен Ир김정일金正日 Официальный портрет Ким Чен Ира, созданный после его смерти в 2011 году Великий руководитель КНДР 8 июля 1994 — 17 декабря 2011 Предш...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!