இவர் இயக்கிய மான்ஸ்டர்[4] படத்திற்காக சிறந்த முதல் அம்சத்திற்கான இன்டிபென்டன்ட் சிபிரிட் விருதையும் மற்றும் அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூட் இன் பிராங்க்ளின் ஜே. ஷாஃப்னர் விருதையும் வென்றார்.[5] அதை தொடர்ந்து தி கில்லிங் (2011) என்ற தொடரின் ஒரு கதை அத்தியாயத்தை இயக்கியத்ததற்காக இவர் பிரைம் டைம் எம்மி விருது பரிந்துரையையும், நாடகத் தொடரில் சிறந்த இயக்குனருக்கான டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா விருதையும் பெற்றார். இவர் 2017 ஆம் ஆண்டில், டைம் இதழின் ஆண்டின் சிறந்த நபருக்கான பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்தார்.
ஆரம்பகால வாழ்க்கை
யென்கின்சு என்பவர் சூலை 24, 1971 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் உள்ள விக்டர்வில்லில்,[6]வியட்நாம் போரில் வெள்ளி நட்சத்திரத்தைப் பெற்ற விமானப்படைத் தலைவரும் போர் விமானியுமான வில்லியம் டி. ஜென்கின்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் சுற்றுச்சூழல் விஞ்ஞானியாகப் பணியாற்றிய எமிலி ரோத் ஆகியோருக்கு மகளாக பிறந்தார்.[7] இவருக்கு எலைன் ரோத் என்ற மூத்த சகோதரி உண்டு.
↑del Barco, Mandalit (June 2, 2017). "'When Time Was New': 'Wonder Woman' Brings Sunlight To The DC Universe". New Hampshire Public Radio. Archived from the original on July 5, 2017. பார்க்கப்பட்ட நாள் July 27, 2017. She was born in 1971 on an Air Force base in Victorville, Calif. Her father had been an F4 fighter pilot during Vietnam. And the family moved around a lot - Cambodia, Thailand and Kansas after he died. In Lawrence, Jenkins' mother worked as an environmental scientist, raising two daughters as a single mother. Elaine Roth remembers her little sister Patty...