தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலாகும்.

பல்கலைக்கழகங்கள்

ஆராய்ச்சி நிறுவனக்கல்லூரிகள்

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்

  • செயின்ட் ஜான் தே பிரித்தோ ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • தர்மாம்பாள் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • மருதுபாண்டியர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • வாண்டையார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

கலை அறிவியல் கல்லூரிகள்

கல்வியியல் கல்லூரிகள்

  • சிம்ப்ரா கல்வியியல் கல்லூரி (SIMPRA)
  • டாக்டர். எஸ்.ஆர்.ஜே கல்வியியல் கல்லூரி
  • டாக்டர். வெள்ளைச்சாமி நாடார் மகளிர் கல்வியியல் கல்லூரி
  • பி.ஆர் கல்வியியல் கல்லூரி
  • போன்சீகுவர்சு கல்வியியல் கல்லூரி
  • மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி
  • ரம்யா சத்தியநாதன் கல்வியியல் கல்லூரி, புதுப்பட்டி
  • வாண்டையார் கல்வியியல் கல்லூரி
  • ஜான் பிரித்தோ கல்வியியல் கல்லூரி

பிசியோதெரபி கல்லூரிகள்

  • மண்ணை நாராயணசாமி பிசியோதெரபி கல்லூரி

செவிலியர் கல்லூரிகள்

பாலிடெக்னிக் கல்லூரிகள்

  • அன்னை பாலிடெக்னிக் கல்லூரி
  • சண்முகா பாலிடெக்னிக் கல்லூரி
  • சி.சி.எம்.ஆர் பாலிடெக்னிக் கல்லூரி
  • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
  • ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரி, புதுப்பட்டி
  • வாண்டையார் பாலிடெக்னிக் கல்லூரி

பொறியியல் கல்லூரிகள்

வணிகக் கல்லூரிகள்

  • அடைக்கல மாதா மேலாண்மைக் கல்லூரி
  • ஞானம் வணிகப் பள்ளி (GBS)
  • பாரத் மேலாண்மைக் கல்லூரி
  • ரஷ்கின் வணிகவியல் படிப்புகள் கல்லூரி (RCBS)

வேளாண்மைக் கல்லூரிகள்

  • இந்திய கதிர் அறுவடை தொழில்நுட்ப நிறுவனம் (IICPT)

பள்ளிகள்

அரசு பள்ளிகள்

=== அரசு உதவிபெறும் பள்ளிகளின் ID numbers


=

தனியார் பள்ளிகள்

  • ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • இ. டி. தாமஸ் நினைவு மேல்நிலைப்பள்ளி
  • உமாமகேசுவரா மேல்நிலைப்பள்ளி
  • ஏழாவது நாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி (Seventh-Day)
  • ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி
  • கமலா சுப்பிரமணியம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
  • கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி
  • கிறிஸ்து பன்னாட்டு பள்ளி
  • கிறிஸ்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • கேந்திரிய வித்யாலயா (நஇகவா)
  • சாக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • சிறீ வெங்கடேசுவரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
  • செயின்ட் அந்தோனி மேல்நிலைப்பள்ளி
  • செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி (தொ 1784)
  • செயின்ட் பீட்டர்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி (தொ 1784)
  • செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • ஞானம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
  • டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி
  • தாமரை பன்னாட்டு பள்ளி (நஇகவா)
  • திருமகள் மேல்நிலைப்பள்ளி
  • பாரதி வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளி
  • பிளேசம் மேல்நிலைப்பள்ளி (நஇகவா)
  • பிளேக் மேல்நிலைப்பள்ளி
  • மகரிசி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி
  • மார்னிங் ஸ்டார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
  • மேக்சுவெல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
  • யாகப்பா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
  • ராஜா மேல்நிலைப்பள்ளி
  • ரேடியன்ட் பன்னாட்டு பள்ளி
  • லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
  • வீரராகவா மேல்நிலைப்பள்ளி

மேற்கோள்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!