புளோரோசிலிசிக் அமிலம்
சோடியம் புளோரோசிலிக்கேட்டு (Sodium fluorosilicate) என்பது Na2SiF6.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும்.
புளோரோசிலிசிக் அமிலத்துடன் சோடியம் குளோரைடு அல்லது சோடியம் சல்பேட்டு சேர்த்து நடுநிலையாக்கம் செய்யும் போது சோடியம் புளோரோசிலிக்கேட்டு உருவாகிறது.
சில நாடுகளில் தண்ணீரை புளோரினேற்றும் போது இதைக் கூட்டுப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். மாறுநிற எதிரொளிக்கல் கண்ணாடிக்கான தாதுப்பொருளாக,தாதுசுத்திகரிப்பிற்காக, சோடியம் புளோரைடு, மக்னீசியம் சிலிக்கோபுளோரைடு, அலுமினியம் புளோரைடு கிரையோலைட்டு போன்ற மற்ற புளோரைடு சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது[2]
சோடியம் அயோடைடு . சோடியம் அலுமினியம் சல்பேட்டு. சோடியம் ஆர்செனேட்டு . சோடியம் ஈரசிட்டேட்டு . சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு . சோடியம் கார்பனேட்டு . சோடியம் குரோமேட்டு . சோடியம் குளுக்கோனேட்டு . சோடியம் குளோரைடு . சோடியம் சிலிசைடு . சோடியம் செருமேனேட்டு . சோடியம் செலீனைடு . சோடியம் தையோசயனேட்டு .
பொட்டாசியம் ஆக்சைடு . பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு . பொட்டாசியம் ஐதரைடு . பொட்டாசியம் ஓசுமேட்டு . பொட்டாசியம் சல்பைட்டு . பொட்டாசியம் சல்பைடு . பொட்டாசியம் சிட்ரேட்டு . பொட்டாசியம் செலீனேட்டு . பொட்டாசியம் தாலிமைடு . பொட்டாசியம் நைத்திரேட்டு . பொட்டாசியம் நையோபேட்டு .
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!