சீனா ஏர்லைன்சு (China Airlines) தைவானின் முதன்மையானதும் மிகப்பெரியதுமான வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும். இதன் முதன்மை முனைய மையம் தாவோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் அமைந்துள்ளது. இது 11,154 பணியாளர்களைக் கொண்டுள்ளது[1]. உலகின் 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச் செல்கிறது. இதன் கிளை நிறுவனமான மந்தாரின் ஏர்லைன்சு வட்டாரச் சேவையாக சீனாவிலும் ஆசியாவிலும் உள்ள சேரிடங்களுக்கு சேவை வழங்குகிறது.
மேற்கோள்கள்
↑"China Airlines – About". www.china-airlines.com. China Airlines. Archived from the original on 24 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 15 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!