தைவான் தாவோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Taoyuan International Airport) (ஐஏடிஏ: TPE, ஐசிஏஓ: RCTP) என்பது தாய்பெய் பெருநகரத்தில் அமைந்துள்ள தைவானின் முதன்மையான பன்னாட்டு விமான நிலையமாகும். [1] இது தாவோயுவான் சர்வதேச விமான நிலையக் கழகத்தால் இயக்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டில், தைவான் தாவோயுவான் 46.5 மில்லியன் பயணிகளையும் 2.3 பில்லியன் சரக்கு போக்குவரத்துகளை கையண்டது. பன்னாட்டு பயணிகள் போக்குவரத்தில் உலகளவில் 11 வது பரபரப்பான வானூர்தி நிலையமாகவும், 2018 ஆம் ஆண்டில் பன்னாட்டு சரக்கு போக்குவரத்தின் அடிப்படையில் 8 வது பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் திகழ்கிறது. [2][3]
வரலாறு
முனையங்கள்
தைவான் தாவோயுவான் பன்னாட்டு விமான நிலையத்தில் தற்போது இரண்டு முனையங்கள் உள்ளன, அவை இரண்டு இணைக்கப்பட்டுள்ளது [4] மூன்றாவது முனையத்திற்கு கட்டுமான வேலைகள் நடந்து வருகிறது. [5]