ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம்

ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம்
Supreme Court of the United States
அமெரிக்க உயர்நீதிமன்றத்தின் முத்திரை
நிறுவப்பட்டதுமார்ச்சு 4, 1789 (1789-03-04)[1]
அமைவிடம்வாசிங்டன், டி. சி.
நியமன முறைமூப்பவை உறுதிப்படுத்தலுடன் குடியரசுத் தலைவர் நியமனம்
நீதியரசர் பதவிக்காலம்ஆயுள் காலம்
இருக்கைகள் எண்ணிக்கை9 (சட்டப்படி)
வலைத்தளம்supremecourt.gov

ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் (Supreme Court of the United States) அமெரிக்காவின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும். அமெரிக்க நீதி நிலையத்துறையின் முக்கிய அமைப்பாகும். ஒரு பிரதான நீதிபதி, 8 துணை நீதிபதிகள் உள்ளிட்ட இந்நீதிமன்றம் வாஷிங்டன், டி.சி.யில் ஐக்கிய அமெரிக்க உயர்நீதிமன்றக் கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்டு மூப்பவையால் நிச்சயப் படுத்தப்படுகின்றனர். பெரும்பான்மையாக இந்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் மேல் முறையீடு வழக்குகள் (appellate cases) ஆகும்.

1803இல் நடந்த மார்புரி எதிர் மாடிசன் என்ற முக்கிய நீதி வழக்கில் உயர்நீதிமன்றம் தான் அரசியலமைப்பின் முக்கிய நடுவர் என்று பிரதான நீதிபதி ஜான் மார்ஷல் கூறியுள்ளார். இந்த நிகழ்வுக்கு பிறகு சட்டமன்றத்தால் படைத்த சட்டங்களை அரசியலமைப்புக்கு எதிரானவை என்று உயர்நீதிமன்றம் தீர்மானம் செய்தால் அது அந்தச் சட்டங்களை நீக்கமுடியும்.

தற்போதைய உயர்நீதிமன்ற நீதிபதிகள்

பிரதான நீதிபதி

பதவியிலுள்ள ஆண்டுகள் வாரியாக துணை நீதிபதிகள்

மேற்கோள்கள்

  1. Lawson, Gary; Seidman, Guy (2001). "When Did the Constitution Become Law?". Notre Dame Law Review 77: 1–37. http://scholarship.law.nd.edu/ndlr/vol77/iss1/1/. பார்த்த நாள்: October 23, 2017. 

நூல் பட்டியல்

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!