அம்ருல்லா சலே |
---|
امرالله صالح |
2011-இல் அம்ருல்லா சலே |
|
ஆப்கானித்தான் நாட்டின் தற்காலிக அதிபராக அறிவித்துக் கொண்டவர். |
---|
பதவியில் உள்ளார் |
பதவியில் 17 ஆகஸ்டு 2021[1] |
முன்னையவர் | அஸ்ரப் கனி |
---|
ஆப்கானித்தான் துணை அதிபர் |
---|
பதவியில் உள்ளார் |
பதவியில் 19 பிப்ரவரி 2020 |
குடியரசுத் தலைவர் | அஸ்ரப் கனி |
---|
முன்னையவர் | அப்துல் ரசீத் தோஸ்தம் |
---|
உள்துறை அமைச்சர் |
---|
பதவியில் 23 டிசம்பர் 2018 – 19 சனவரி 2019 |
குடியரசுத் தலைவர் | அஸ்ரப் கனி |
---|
முன்னையவர் | வாய்ஸ் பர்மாக் |
---|
பின்னவர் | மசூத் அந்தராபி |
---|
|
தனிப்பட்ட விவரங்கள் |
---|
பிறப்பு | 15 அக்டோபர் 1972 (1972-10-15) (அகவை 52) பாஞ்ச்சிர், ஆப்கானித்தான் |
---|
அரசியல் கட்சி | பசேஜ் இ மில்லி |
---|
|
அம்ருல்லா சலே (Amrullah Saleh) ஆப்கானித்தான் அரசியல்வாதியும், ஆப்கானித்தானின் துணை அதிபராகவும் இருந்தவர். ஆகஸ்டு 15-இல் காபூலின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதிபர் அஸ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், அம்ருல்லா சலே ஆப்கானின் தற்காலிக அதிபராக 17 ஆகஸ்டு 2021 அன்று தம்மை அறிவித்துக் கொண்டார்.[1]இவர் தற்போது ஆப்கானித்தானின் வடக்கில், தஜிகிஸ்தான் நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள பாஞ்ச்சிர் மாகாணத்தில் அகமது மசூத் தலைமையில், தாலிபான்களுக்கு எதிராக செயல்படும் வடக்குக் கூட்டணிப் படைகளுடன் இணைந்து செயல்படுகிறார்.[2][3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்