அசரஃப் கனி |
---|
|
|
காபூல் பல்கலைக்கழகத்தின் வேந்தர் |
---|
பதவியில் 22 திசம்பர் 2004 – 21 திசம்பர் 2008 |
முன்னையவர் | அபிபுல்லா அபீப் |
---|
பின்னவர் | அமிதுல்லா அமீன் |
---|
நிதி அமைச்சர் |
---|
பதவியில் 2 சூன் 2002 – 14 திசம்பர் 2004 |
குடியரசுத் தலைவர் | ஹமித் கர்சாய் |
---|
முன்னையவர் | எதாயத் அமீன் அர்சாலா |
---|
பின்னவர் | அன்வர் உல்-அக் அகதி |
---|
|
தனிப்பட்ட விவரங்கள் |
---|
பிறப்பு | 1949 (அகவை 75–76) லோகர், ஆப்கானித்தான் |
---|
அரசியல் கட்சி | சுயேட்சை |
---|
துணைவர் | ருலா கனி |
---|
பிள்ளைகள் | 2 |
---|
முன்னாள் கல்லூரி | பெய்ருட்டின் அமெரிக்கப் பல்கலைக்கழகம் கொலம்பியா பல்கலைக்கழகம் |
---|
சமயம் | இசுலாம் |
---|
|
அசரஃப் கனி அகமத்சய் (Ashraf Ghani Ahmadzai, பஷ்தூ: اشرف غني احمدزی, பாரசீக மொழி: اشرف غنی احمدزی) ஆப்கானிய அரசியல்வாதியும் 2014 குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரும் ஆவார். அசரஃப் கனி என அழைக்கப்படும் இவரது பஷ்தூன் இனத்தின் பெயர் அகமத்சய் ஆகும். சில பஷ்தூன் மக்களைப் போலவே தம் இனத்தின் பெயரைக் கடைசிப் பெயராக வைத்துள்ளார். முன்னதாக ஆப்கானிய அரசில் நிதி அமைச்சராகவும் காபூல் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றி உள்ளார்.[1][2][3]
மேற்கோள்கள்