Share to: share facebook share twitter share wa share telegram print page
Available for Advertising

வினோத் குப்தா மேலாண்மை பள்ளி

வினோத் குப்தா மேலாண்மை பள்ளி
VGSoM Building
வினோத் குப்தா மேலாண்மை பள்ளி
வகைகல்வி மற்றும் ஆய்வு மேலாண்மை நிறுவனம்
உருவாக்கம்1993
கல்வி பணியாளர்
460
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்எம்பிஏ:204
பட்டமேற்படிப்பு பட்டயம்:34
அமைவிடம், ,
வளாகம்1000 ஏக்கர்கள்
இணையதளம்http://www.som.iitkgp.ernet.in/

வினோத் குப்தா மேலாண்மை பள்ளி (Vinod Gupta School of Management) இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் கரக்பூரில் உள்ள இ.தொ.க கரக்பூர் வளாகத்தில் 1993ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஓர் மேலாண்மை பள்ளியாகும். இந்திய தொழில்நுட்பக் கழக அமைப்பில் நிறுவப்பட்ட முதலாவதான மேலாண்மை பள்ளி இதுவே ஆகும். இ.தொ.க கரக்பூரின் சீரிய முன்னாள் மாணவரும் வாழ்நாள் சிறப்பு உறுப்பினருமான வினோத் குப்தாவின் முயற்சியால் இந்த பள்ளி நிறுவப்பட்டது.

வரலாறு

1993ஆம் ஆண்டு இ.தொ.க கரக்பூரின் சீரிய முன்னாள் மாணவர் வினோத் குப்தா அளித்த நன்கொடை $2 மில்லியனுடன் இந்திய அரசும் இணையான நிதி அளித்து தங்கள் வணிக நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு தொழில்நுட்பத்தை அறிந்து அதனை பயன்படுத்தும் கல்வியை வருங்கால மேலாளர்களுக்கு வழங்கும் வகையில் வினோத் குப்தா மேலாண்மை பள்ளி, இ.தொ.க கரக்பூர் நிறுவப்பட்டது. இதற்கான கால்கோள் விழா சூலை, 1994இல் அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா தலைமையில் நடைபெற்றது. பின்னர் இந்தப் பள்ளிக்காக கட்டப்பட்ட புதிய கட்டிடத்திற்கு திசம்பர் 1996இல் இடம் பெயர்ந்தது.

மாணவர் விடுதிகள்

வினோத் குப்தா மேலாண்மைப் பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் தங்குமிடங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த மாணவர் விடுதிகள் மேலாண்மைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமன்றி இந்திய தொழில்நுட்பக் கழக மாணவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த விடுதிகளின் பராமரிப்பு, விடுதி மேலாண்மைக் குழுக்களிடம் உள்ளன.

ஆண்களுக்கான விடுதிகள்

வித்யா சாகர், சகதீசு சந்திர போசு, மதன் மோகன் மாளவியா ஆகியன இப்பள்ளிக்கான விடுதிகள், இங்கு ஒருவர் அல்லது இருவர் தங்கும் அறைகளாக இருக்கின்றன. இந்த அறைகளில் வழங்கப்பட்டுள்ள இணையச் சேவைக்காக மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

பெண்களுக்கான விடுதிகள்

சரோஜினி நாயுடு, இந்திரா காந்தி, அன்னை தெரசா, ராணி இலட்சுமிபாய் விடுதிகள் பெண்களுக்கானவை.

வெளியிணைப்புகள்

Read other articles:

РошсовRochessauve Країна  Франція Регіон Овернь-Рона-Альпи  Департамент Ардеш  Округ Прива Кантон Шомерак Код INSEE 07194 Поштові індекси 07210 Координати 44°40′49″ пн. ш. 4°37′36″ сх. д.H G O Висота 219 - 824 м.н.р.м. Площа 17,62 км² Населення 461 (01-2020[1]) Густота 22,87 ос./км² Розм...

هذه المقالة بحاجة لصندوق معلومات. فضلًا ساعد في تحسين هذه المقالة بإضافة صندوق معلومات مخصص إليها. يفتقر محتوى هذه المقالة إلى الاستشهاد بمصادر. فضلاً، ساهم في تطوير هذه المقالة من خلال إضافة مصادر موثوق بها. أي معلومات غير موثقة يمكن التشكيك بها وإزالتها. (ديسمبر 2018) تفاصيل

تفسير التحرير والتنوير تحرير المعنى السديد وتنوير العقل الجديد من تفسير الكتاب المجيد معلومات الكتاب المؤلف محمد الطاهر بن عاشور اللغة العربية الناشر الدار التونسية للنشر تاريخ النشر 1984 مكان النشر علم تونس النوع الأدبي علم التفسير  التقديم عدد الأجزاء 30 جزء تعديل مصدر...

Явірник (заказник) 48°24′39″ пн. ш. 24°02′35″ сх. д. / 48.41111100002777334° пн. ш. 24.043056000028° сх. д. / 48.41111100002777334; 24.043056000028Координати: 48°24′39″ пн. ш. 24°02′35″ сх. д. / 48.41111100002777334° пн. ш. 24.043056000028° сх. д. / 48.41111100002777334; 24.043056000028Краї...

جزء من سلسلة مقالات حولالحقوق النسوية المرأة والأنثويةامرأة . أنوثة التاريخالاجتماعي: تاريخ المرأة . تاريخ نسوي . تاريخ الحركة النسوية . الجدول الزمني لحقوق المرأة حق الاقتراع: تصويت النساء . الجدول الزمني . نيوزيلندا . المملكة المتحدة . الولايات المتحدة موجات: الأولى . الثاني

Prof. Dr. H. Nashruddin Baidan (lahir 5 Mei 1951) adalah ulama dan cendekiawan Muslim dari Lubuak Jantan, Tanah Datar. Ia dikenal sebagai pakar tafsir al-Qur'an dan akademis di Universitas Islam Negeri Raden Mas Said Surakarta.[1] Karya tulis Metodologi Penafsiran al-Qur'an Tafsir bi ar-Ra'y: Upaya Penggalian Konsep Wanita dalam al-Qur'an Rekonstruksi Ilmu Tafsir Tafsir Mawdhu'i (Solusi Qur'ani atas Masalah Sosial Kontemporer) Metode Penafsiran al-Qur'an (Kajian Kritis Terhadap Ayat-A...

التعليم في البلد الميزانية الوطنية للتعليم معلومات عامة التحصيل الالتحاق الوصول تعديل مصدري - تعديل   النظام التعليمي في إيرلندا شبيه جدا بالأنظمة التعليمية في الدول الغربية الأخرى. يضم النظام التعليمي ثلاثة أطوار وهي الابتدائي، الثانوي، والعالي. التطور الاقتصادي منذ ...

British cargo liner History United Kingdom NameMopan OwnerElders & Fyffes Limited. Operator Fyffes Line Port of registry Liverpool RouteUnited Kingdom - West Indies BuilderCammell Laird Ltd, Birkenhead Yard number949 Launched13 February 1929 In service1929 Out of service1940 Identification UK official number 161091 call sign G X S D FateSunk by shellfire from Panzerschiffe Admiral Scheer: November 5, 1940 General characteristics Typecargo liner Tonnage5,389 GRT Length397 ft (121...

Book by Kingsley Amis This article does not cite any sources. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: The Book of Bond – news · newspapers · books · scholar · JSTOR (April 2019) (Learn how and when to remove this template message) The Book of Bond First editionAuthorKingsley AmisCountryUnited KingdomLanguageEnglishGenreComedy Self-parodyPublisherJonathan Ca...

《查拉圖斯特拉如是說》初版時的封面。 弗里德里希·尼采的哲學思想在19世紀末發展成熟,開創出了一套對黑格爾的哲學體系的批判,並且對20世紀的哲學發展有重要影響。尼采的理論可以套用至包含道德、宗教、知識論、心理學、本體論、以及社會評論等眾多題材上。 尼采本身並沒有對他的哲學進行有系統的論述,因此尼采哲學的本質究竟為何一直是哲學界的爭論議題。...

This article is about relations with the Republic of China. For relations between the People's Republic of China and the United Kingdom, see China–United Kingdom relations. Bilateral relationsTaiwan–United Kingdom relations Taiwan United Kingdom Diplomatic missionTaipei Representative Office in the U.K.British Office TaipeiEnvoyKelly Wu-Chiao HsiehJohn Dennis Taipei Representative Office in the U.K. Taiwan–United Kingdom relations refers to bilateral relations between Taiwan (officially...

Person who arranges transactions between a buyer and a seller for a commission For other uses, see Broker (disambiguation). Brokers on the floor of the New York Stock Exchange, 1908 A broker is a person or firm who arranges transactions between a buyer and a seller. This may be done for a commission when the deal is executed. A broker who also acts as a seller or as a buyer becomes a principal party to the deal. Neither role should be confused with that of an agent—one who acts on behalf of...

This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: Bachelor in Paradise American season 7 – news · newspapers · books · scholar · JSTOR (July 2021) (Learn how and when to remove this template message) Season of television series Season of television series Bachelor in ParadiseSeason 7Promotional posterCoun...

Pour les articles homonymes, voir Police municipale. Cet article est une ébauche concernant Tokyo et la police ou la gendarmerie. Vous pouvez partager vos connaissances en l’améliorant (comment ?) selon les recommandations des projets correspondants. Consultez la liste des tâches à accomplir en page de discussion. Département de la Police métropolitaine de Tokyo L’édifice du quartier général du Keishicho s’élève tout juste au côté de l’édifice historique abritant le...

American politician James William DennyMember of the U.S. House of Representativesfrom Maryland's 4th districtIn officeMarch 4, 1899 – March 3, 1901Preceded byWilliam W. McIntireSucceeded byCharles Reginald SchirmIn officeMarch 4, 1903 – March 3, 1905Preceded byCharles Reginald SchirmSucceeded byJohn Gill Jr.Member of the Maryland House of DelegatesIn office1888–1890 Personal detailsBorn(1838-11-20)November 20, 1838Frederick County, Virginia, U.S.DiedApril ...

Bahraini Soldier and PoliticianThis article is an orphan, as no other articles link to it. Please introduce links to this page from related articles; try the Find link tool for suggestions. (February 2021) Salman Hamad Al-Sheikh (Arabic: سلمان حمد الشيخ, born (1968-11-13) November 13, 1968 (age 55)) is a Bahraini soldier and politician.[1] Career Al-Sheikh earned a Bachelor of Science in Aviation in Jordan in 1989 and a Higher Diploma in Management, a Higher Diploma ...

1981 studio album by Billy Bang QuintetRainbow GladiatorStudio album by Billy Bang QuintetReleased1981RecordedJune 10 & 11, 1981GenreJazzLength37:11LabelSoul NoteBilly Bang chronology Sweet Space(1979) Rainbow Gladiator(1981) Untitled Gift(1982) Rainbow Gladiator is an album by the American jazz violinist Billy Bang, recorded in 1981 and released on the Italian Soul Note label.[1] Reception Professional ratingsReview scoresSourceRatingAllMusic[2]The Penguin Guide t...

Artikel ini sebatang kara, artinya tidak ada artikel lain yang memiliki pranala balik ke halaman ini.Bantulah menambah pranala ke artikel ini dari artikel yang berhubungan atau coba peralatan pencari pranala.Tag ini diberikan pada Januari 2023. Artikel ini sebatang kara, artinya tidak ada artikel lain yang memiliki pranala balik ke halaman ini.Bantulah menambah pranala ke artikel ini dari artikel yang berhubungan atau coba peralatan pencari pranala.Tag ini diberikan pada Oktober 2022. Pekan O...

エチオピア航空 961便 1989年に撮影された事故機 (ET-AIZ)出来事の概要日付 1996年11月23日概要 ハイジャック及び燃料切れによる不時着水現場 コモロ空港近くの海上乗客数 163 (ハイジャック犯3人含む)乗員数 12負傷者数 52死者数 123 (ハイジャック犯3人含む)生存者数 52機種 ボーイング767-200ER運用者 エチオピア航空機体記号 ET-AIZ出発地 アディスアベバ国際空港目的地 フェリ...

1927 novel The Traitor's Gate First edition (US)AuthorEdgar WallaceCountryUnited KingdomLanguageEnglishGenreCrimePublisherHodder & Stoughton (UK)Doubleday, Page (US)Publication date1927Media typePrintISBN9781846377167OCLC1039703301 The Traitor's Gate is a 1927 crime novel by the British writer Edgar Wallace.[1] It concerns a plot by a criminal mastermind to steal the Crown Jewels from the Tower of London. Adaptations It has been adapted into film twice: The Yellow Mask, a 193...

Kembali kehalaman sebelumnya