யூட்டா ஜேஸ்
|
|
கூட்டம் |
மேற்கு
|
பகுதி |
வடமேற்கு
|
தோற்றம் |
1974
|
வரலாறு |
நியூ ஓர்லென்ஸ் ஜேஸ் 1974–1979 யூட்டா ஜேஸ் 1979–இன்று
|
மைதானம் |
எனர்ஜி சொல்யூஷன்ஸ் அரீனா முன்னாள் "டெல்டா சென்டர்"
|
நகரம் |
சால்ட் லேக் நகரம், யூட்டா
|
அணி நிறங்கள் |
காளிக்கம், வான நீலம், ஊதா, வெள்ளி
|
உடைமைக்காரர்(கள்) |
லாரி எச். மிலர்
|
பிரதான நிருவாகி |
கெவின் ஓகானர்
|
பயிற்றுனர் |
ஜெரி சுலோன்
|
வளர்ச்சிச் சங்கம் அணி |
யூட்டா ஃப்ளாஷ்
|
போரேறிப்புகள் |
None
|
கூட்டம் போரேறிப்புகள் |
2 (1997, 1998)
|
பகுதி போரேறிப்புகள் |
7 (1984, 1989, 1992, 1997, 1998, 2000, 2007)
|
இணையத்தளம் |
utahjazz.com
|
யூட்டா ஜேஸ் (Utah Jazz) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி யூட்டா மாநிலத்தில் சால்ட் லேக் நகரில் அமைந்துள்ள எனர்ஜி சொல்யூஷன்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஏட்ரியன் டேன்ட்லி, பீட் மாரவிச், ஜான் ஸ்டாக்டன், கார்ல் மலோன், டெரான் வில்லியம்ஸ், கார்லோஸ் பூசர்.
2007-2008 அணி
வெளி இணைப்புகள்