மேற்கத்திய இசைப் பயிற்சியின் வழிகாட்டி அல்லது த மியூசிக் ஸ்கூல் என்பது மேற்கத்திய இசைபற்றி தமிழில் வெளிவந்த 10 தொகுதிகளைக் கொண்ட ஒரு நூல் ஆகும். இந்த நூலை செழியன் எழுதியுள்ளார். இது 1700 பக்கங்களையும் 1000 மேற்பட்ட விளக்கப் படங்களையும், 200 படங்களையும் கொண்டது. இசைப்பாடங்களை பல வயதினரும் கற்றுக்கொள்ள உதவும் வண்ணம், பாடல் நூல் அமைப்பில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்த நூல் 2014 க்கு ஆனா ஆனந்த விகடனின் சிறந்த வெளியீட்டுக்கான விருதினைப் பெற்றுள்ளது.[1]
{{cite web}}
|accessdate=