முதலாம் நிலை மூலம் என்பது நேரடி ஆவணம் ஆகும்.[1] இந்த ஆவணம் கல்வெட்டாகவோ, தொல்பொருளாகவோ, இலக்கியங்களாகவோ இருக்கலாம்.[2] முதலாம் நிலை மூலத்துக்கும் இரண்டாம் நிலை மூலத்துக்கும் உள்ள வேறுபாடு ஒரு ஆவணத்துக்கும் அந்த ஆவணத்தின் மீது செய்யப்பட்ட ஆய்வுக்கோ, விமர்சனத்துக்கோ உள்ள வேறுபாட்டை ஒத்ததாகும்.[3]
மேற்கோள்களும் குறிப்புகளும்
இக்கட்டுரைகளையும் பார்க்கவும்