மீசு வெள்ளைக் கண்ணி
|
|
|
|
உயிரியல் வகைப்பாடு
|
உலகம்:
|
|
திணை:
|
|
பிரிவு:
|
|
வகுப்பு:
|
|
வரிசை:
|
|
குடும்பம்:
|
சூசுடெரோபிடே
|
பேரினம்:
|
கெலெயா
|
இனம்:
|
கெ. சாவானிகா
|
இருசொற் பெயரீடு
|
கெலெயா சாவானிகா (கோர்சூபீல்டு, 1821)
|
மீசி வெள்ளைக் கண்ணி (கெலெயா சாவானிகா) என்றும் அழைக்கப்படும் சாவகம் சாம்பல் தொண்டை வெள்ளைக் கண்ணி அல்லது சாம்பல் தொண்டை ஐபோன் என்பது பறவைச் சிற்றினம் ஆகும். இப்பறவை சூசுடெரோபிடே குடும்பத்தினைச் சார்ந்தது. இது சாவகம் மற்றும் பாலி தீவுகளில் மட்டுமே வாழும் அகணிய உயிரி.
மேற்கோள்கள்