மருத்துவப் படிமங்கள் எண்ணிம முறையாக்கமும் பரிமாற்ற முறைமையும்

மருத்துவ படிமங்கள் எண்ணிம முறையாக்கமும் பரிமாற்ற முறைமையும் (DICOM - Digital Imaging and Communications in Medicine(ஆங்கில மொழியில்)) என்பது, மருத்துவத் துறை சார்ந்த படிமங்களை கையாளுதல்,படிமப் பதிவு செய்தல், அச்சிடுதல் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக உருவாக்கப்பட்ட முறைமையாகும். இது தரவு வடிவம் மற்றும் பிணைய தொலை தொடர்புகளின் நெறிமுறைகளையும் உள்ளடக்கியது.

வரலாறு

1985-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மருத்துவ படிமங்கள் எண்ணிம முறையாக்கமும் பரிமாற்ற முறைமையின் முதல் பதிப்பின்(ACR/NEMA 300) அட்டைப் பக்கம்

மருத்துவ படிமங்கள் எண்ணிம முறையாக்கமும் பரிமாற்ற முறைமையும், அமெரிக்கன் கதிர்வீச்சியல் கல்லூரி(ACR - American College of Radiology) மற்றும் நிமாவால்(NEMA - National Electrical Manufacturers Association) உருவாக்கப்பட்ட மருத்துவ படிம நெறிமுறையின் மூன்றாம் பதிப்பாகும்.

சொற்பிறப்பியல்கள்

டைகாம் முறைமையிலிருந்து, சில சொற்பிறப்பியல்கள் வந்துள்ளன. அவற்றுள்,

  • அழிவிலா மதிப்பீட்டுக்கான படிமங்கள் எண்ணிம முறையாக்கமும் பரிமாற்றமும் - டைகான்டீ (DICONDE - Digital Imaging and Communication in Nondestructive Evaluation), அழிவிலா சோதனைக்கான தயாரிப்பாளர்களால், படிம பரிமாற்றத்திற்காக 2004-ம் ஆண்டு உருவாக்காப்பட்டது.[1]
  • பாதுகாப்பு படிமங்கள் எண்ணிம முறையாக்கமும் பரிமாற்றமும் - டைகாஸ் (DICOS - Digital Imaging and Communication in Security) விமான நிலைய பாதுகாப்பிற்கான படிம பகிர்வுக்காக 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[2]

டைகாம் தரவு வடிவம்

டைகாம் மதிப்பும் விளக்கமும்

தொகுதி 6.2 இரண்டில் இருந்து பிரிக்கப்பட்டது,

மதிப்பு விளக்கம் (Value Representation) விரிவாக்கம் (Description)
AE பயன்பாட்டுக் கருவியின் பெயர் (Application Entity)
AS வயது (Age String)
AT Attribute Tag
CS Code String
DA திகதி (Date)
DS தசமம் (Decimal String)
DT திகதி/ நேரம் (Date/Time)
FL Floating Point Single (4 bytes)
FD Floating Point Double (8 bytes)
IS Integer String
LO Long String
LT Long Text
OB Other Byte
OF Other Float
OW Other Word
PN நோயாளியின் பெயர் (Person Name)
SH Short String
SL Signed Long
SQ Sequence of Items
SS Signed Short
ST Short Text
TM நேரம் (Time)
UI Unique Identifier
UL Unsigned Long
UN தெரியவில்லை (Unknown)
US Unsigned Short
UT Unlimited Text

டைகாம் சேவைகள்

டைகாமானாது, பல்வேறு சேவைகளை தன்னிடத்தே கொண்டு விளங்குகிறது. அவற்றுள் பெரும்பாலானவை தகவல்களை பிணையத்திற்கு அனுப்புதல், மற்றும் முறைமையில் உள்ள தரவு வடிவங்களை விட அதிகப்படியான சேவைகளை உள்ளடக்கியதாகும்.

பதிவு

டைகாம் பதிவு சேவையானது (DICOM Store service), படிமங்களை அல்லது படிமம் சார்ந்த பிற தகவல்களை பேக்ஸ் கருவி அல்லது செயல்நிலையங்களுக்கு அனுப்ப பயன்படுகிறது.

வினவலும் மீட்டெடுப்பும்

இது செயல்நிலையங்களில் உள்ள படிமங்களை அல்லது அதைச் சார்ந்த தகவல்களை கண்டறிய மற்றும், அவற்றை பேக்ஸ் கருவியிலிருந்து மீட்டெடுக்கவும் உதவுகிறது.

அச்சிடல்

டைகாம் படிமங்கள் அச்சிடல் சேவை என்பது, டைகாம் படிமங்களை அச்சு இயந்திரத்திற்கு அனுப்புவதற்காக பயன்படுகிறது. இவ்வாறு அனுப்பபடும் படிமங்கள், எக்ஸ் கதிர் படிமங்களில் பிரசுரிக்கப்படும். இது கடின நகல் அச்சு அல்லது காட்சி சாதனங்கள் (DICOM பகுதி 14 இல் வரையறுக்கப்பட்டுள்ளது) போன்றவற்றினில் பார்க்க ஏதுவாக பிரசுரிக்கப்படும்.

பயன்பாடு

பயன்பாட்டுக் கருவி விளக்கம்
AS Modality of type Angioscopy - பயன்பாட்டில் இல்லை
BI Modality of type Biomagnetic Imaging
CD Modality of type Color Flow Doppler - பயன்பாட்டில் இல்லை
CF Modality of type Cinefluorography - பயன்பாட்டில் இல்லை
CP Modality of type Colposcopy - பயன்பாட்டில் இல்லை
CR Modality of type Computed radiography
CS Modality of type Cystoscopy - பயன்பாட்டில் இல்லை
CT Modality of type Computed Tomography
DD Modality of type Duplex Doppler - பயன்பாட்டில் இல்லை
DG Modality of type Diaphanography
DM Modality of type Digital Microscopy - பயன்பாட்டில் இல்லை
DS Modality of type Digital Subtraction Angiography - பயன்பாட்டில் இல்லை
DX Modality of type Digital Radiography
EC Modality of type Echocardiography - பயன்பாட்டில் இல்லை
ECG Modality of type Electrocardiograms
EM Modality of type Electron Microscope
ES Modality of type Endoscopy
FA Modality of type Fluorescein Angiography - பயன்பாட்டில் இல்லை
FS Modality of type Fundoscopy - பயன்பாட்டில் இல்லை
GM Modality of type General Microscopy
HC Modality of type Hard Copy
LP Modality of type Laparoscopy - பயன்பாட்டில் இல்லை
LS Modality of type Laser Surface Scan
MA Modality of type Magnetic resonance angiography - பயன்பாட்டில் இல்லை
MG Modality of type Mammography
MR Modality of type Magnetic Resonance Imaging
MS Modality of type Magnetic Resonance Spectroscopy - பயன்பாட்டில் இல்லை
NM Modality of type Nuclear Medicine
OP Modality of type Ophthalmic Photography
OPM Modality of type Ophthalmic Mapping
OPR Modality of type Ophthalmic Refraction
OPV Modality of type Ophthalmic Visual Field
OT Modality of type Other
PT Modality of type Positron Emission Tomography (PET)
RD Modality of type Radiotherapy Dose (a.k.a. RTDOSE)
RF Modality of type Radio Fluoroscopy
RG Modality of type Radiographic Imaging (conventional film screen)
RTIMAG Modality of type Radiotherapy Image
RP Modality of type Radiotherapy Plan (a.k.a. RTPLAN)
RS Modality of type Radiotherapy Structure Set (a.k.a. RTSTRUCT)
RT Modality of type Radiation Therapy
SC Modality of type Secondary Capture
SM Modality of type Slide Microscopy
SR Modality of type Structured Reporting
ST Modality of type Single-Photon Emission Computed Tomography - பயன்பாட்டில் இல்லை
TG Modality of type Thermography
US Modality of type Ultrasound
VF Modality of type Videofluorography - பயன்பாட்டில் இல்லை
VL Modality of type Visible Light
XA Modality of type X-Ray Angiography
XC Modality of type External Camera

டைகாம் பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறையும் துறைமுக இணைய நெறிமுறையும்

மருத்துவ படிமங்கள் எண்ணிம முறையாக்கமும் பரிமாற்ற முறைமையும் என்னும் டைகாமானது, மற்ற கணினி அல்லது கருவிகளுடன் தொடர்புகொள்ள சில நெறிமுறைகளை பின்பற்றுகிறது. இது ஐ. ஏ. என். ஏ. (IANA - Internet Assigned Numbers Authority) இணையத்தளத்திற்கான எண்களை வழங்கும் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

  • 104 இது டைகாம் படிமங்களை பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறை அல்லது பயனர் தரவு நெறிமுறை (User Datagram Protocol - UDP) போன்றவற்றிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இத்துறைமுகமானது சிறப்பு உரிமைகளை பெற்றுள்ளதால் (reserved subset), பல இயங்குதளங்களில் இதனை பயன்படுத்த சிறப்பு உரிமைகள்(special privileges) அவசியமாகிறது.
  • 2761 பதிவு செய்யப்பட்ட துறைமுகம், using Integrated Secure Communication Layer (ISCL) (பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறை அல்லது பயனர் தரவு நெறிமுறை)
  • 2762 பதிவு செய்யப்பட்ட துறைமுகம்,using Transport Layer Security (TLS) (பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறை அல்லது பயனர் தரவு நெறிமுறை)
  • 11112 டைகாம் நெறிமுறையை கடைபிடிக்கும் படிமங்கள், திறந்த தகவல் பரிமாற்றத்திற்காக (பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறை அல்லது பயனர் தரவு நெறிமுறை) பதிவு செய்யப்பட்ட துறைமுகம்

மருத்துவ படிமங்கள் எண்ணிம முறையாக்கமும் பரிமாற்ற முறைமையும்

மருத்துவ படிமங்கள் எண்ணிம முறையாக்கமும் பரிமாற்ற முறைமையும் கீழ்கானும் தனிபிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, இவை ஒன்றோடொன்று தொடர்புடையது.[3]

ஜனவரி 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 2009-ம் ஆண்டு வரையிலான் நெறிமுறைகளை உள்ளடக்கிய பக்கங்களுக்கு இணைப்பு தரப்பட்டுள்ளது. தற்போதைய நெறிமுறைகளுக்கு பார்க்க மருத்துவ படிமங்கள் எண்ணிம முறையாக்கமும் பரிமாற்ற முறைமையும் இணையத்தளம்(ஆங்கில மொழியில்).

மேலும் பார்க்க

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. http://www.astm.org: If a Picture Is Worth 1,000 Words, then Pervasive, Ubiquitous Imaging Is Priceless
  2. http://www.nema.org: Industrial Imaging and Communications Section
  3. "6.1 DIMSE Services". Digital Imaging and Communications in Medicine (DICOM) Part 1: Introduction and Overview. National Electrical Manufacturers Association. 2006. p. 11. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help)

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!