பிரதமரின் எண்ணிம சுகாதாரத் திட்டம்

பிரதமரின் எண்ணிம சுகாதாரத் திட்டம் (Pradhan Mantri Digital Health Mission)[1][2] என்பது இந்திய அரசாங்கத்தின் சுகாதார முயற்சியாகும். இத்திட்டம் தனிநபர்களுக்கான முழுமையான எண்ணிம சுகாதார பதிவு மற்றும் அடையாள அட்டையைக் கொண்டதாகும். இது 2021 செப்டம்பர் 27 அன்று பிரதமர் நரேந்திர மோதியால் தொடங்கப்பட்டது. அந்தமான் & நிக்கோபார், சண்டிகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, லடாக், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இத்திட்டம் முன்னோடியாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!