பிரகலாத் சிங் படேல்

பிரகலாத் சிங் படேல்
பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு)
பதவியில்
மே 2019 – சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
நாடாளுமன்ற உறுப்பினர்
தமோ
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2014
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்சிவராஜ் சிங் லோதி
நாடாளுமன்ற உறுப்பினர்
பாலக்காட்
பதவியில்
மே 1999 – மே 2004
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்கௌரி சங்கர் சதுர்பூஜ் பிசென்
பின்னவர்கௌரி சங்கர் சதுர்பூஜ் பிசென்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 சூன் 1960 (1960-06-28) (அகவை 64)
நர்சிங்பூர், மத்தியப் பிரதேசம், இந்தியா
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்புஷ்ப லதா சிங் படேல்
பிள்ளைகள்3
முன்னாள் கல்லூரிஜபால்பூர் பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்
இணையத்தளம்http://prahladsinghpatel.com/

பிரகலாத் சிங் படேல் (Prahlad Singh Patel, பிறப்பு: 28 சூன் 1960) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அவர் வாஜ்பாயின் மூன்றாவது அமைச்சரவையில் நிலக்கரி அமைச்சராக இருந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.

பிறப்பு

இவர் சூன் 28, 1960 ஆம் ஆண்டு இந்தியாவின், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நர்சிங்பூரில் பிறந்தார். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவருக்கு புஷ்ப லதா சிங் படேல் என்னும் மனைவி உள்ளார்.

அரசியல் வாழ்க்கை

இவர் 1989, 1996, 1999, 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

இவர் தற்போது பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சராகப் (தனி பொறுப்பு) பொறுப்பு வகிக்கின்றார்.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!