பர்மிங்காம் (Birmingham) இங்கிலாந்தில் மேற்கு மிட்லன்ட்ஸ் கவுண்டியில் ஒரு நகரமாகும். இங்கிலாந்தின் உள்நடு நகரங்களில் மிகப்பெரிய நகரமும் இங்கிலாந்திலேயே இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 மதிப்பீட்டின் படி 1,006,500 மக்கள் வசிக்கின்றனர்.
120 கவுன்சிலர்கள் 40 வார்டுகளுடன் பர்மிங்காம் மாநகராட்சி ஐக்கிய இராச்சியத்திலேயே பெரியதாகும். ஐரோப்பாவிலேயே பெரிய கவுன்சிலாகும்.
gh jiaba caonima
{{cite web}}
|month=
|date=