பண்ணையாரும் பத்மினியும்

பண்ணையாரும் பத்மினியும்
தயாரிப்பு சுவரொட்டி
இயக்கம்அருண் குமார்
தயாரிப்புஎம்.ஆர் கணேஷ்
திரைக்கதைஅருண் குமார்
இசைஜஸ்டின் பிரபாகரன்
நடிப்புவிஜய் சேதுபதி
ஜெயப்பிரகாஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஒளிப்பதிவுகோகுல் பினாய்
படத்தொகுப்புஏ.ஸ்ரீகர் பிரசாத்
கலையகம்மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ்
வெளியீடு07-02-2014
நாடுஇந்தியா

பண்ணையாரும் பத்மினியும், என்பது 2014 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இதனை அருண் குமார் இயக்கினார். இது ஏற்கனவே குறும்படமாக வெளிவந்தது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயனாக நடித்தார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.

கதைச் சுருக்கம்

பண்ணையார் ஜெயப்ரகாசின் நண்பர் ஊருக்குப்போகும்போது அவரிடம் தனது பத்மினி மகிழுந்தை கொடுத்துவிட்டுச் செல்கிறார். பண்ணையாருக்கு மகிழுந்து (கார்) ஓட்ட தெரியாததால் உழவு இயந்திரத்தை ஓட்டும் விஜயசேதுபதி மகிழுந்துக்கு ஓட்டுநராக வருகிறார். பத்மினி மேல் பண்ணையாருக்கும், அவர் மனைவிக்கும், ஓட்டுநர் விஜய் சேதுபதிக்கும் பாசம் கூடிக்கொண்டே போகிறது. திருமணநாளில் மனைவியை மகிழுந்தில் வைத்து அழைத்துச் செல்லவேண்டும் என்ற பண்ணையாரின் ஆசை. ஆனால் அந்நாளில் பண்ணையார் மகிழுந்தை ஓட்டவேண்டும் என்பது மனைவியின் விருப்பம். பண்ணையார் மகிழுந்து ஓட்டக்கற்றுக் கொண்டால் தான் பத்மினி என்ற மகிழுந்தை பிரிய நேரிடும் என விஜய் சேதுபதி அஞ்சுகிறார். பண்ணையார் மகிழுந்து ஓட்டக் கற்றுக்கொண்டாரா, தன் திருமணநாளில் மனைவியை மகிழுந்தில் வைத்து பண்ணையார் அழைத்துச் சென்றாரா, பத்மினியை விட்டு விஜய் சேதுபதி பிரிய நேர்ந்ததா, பத்மினி இவர்களோடு இருந்ததா என்பதை இயக்குநர் சொல்லியுள்ளார்.

நடிகர்கள்

குணச்சித்திர தோற்றம்

ஒலிப்பதிவு

இந்தத் திரைப்படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன் அமைத்திருந்தார். கவிஞர் வாலி இவ் திரைப்படத்துக்கு பாடல் எழுதினார். இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசுறேன் பேசுறேன் என்ற பாடல் ஒன்றை பாடி உள்ளார்.

ஒலித்தட பட்டியல்
# பாடல்வரிகள்பாடகர் (கள்) நீளம்
1. "எங்க ஊரு வண்டி"  ஜஸ்டின் பிரபாகரன்அகிலேஷ், ஆலன், கவுதம், ஹரிப்ரியா, அஞ்சனா, யாழினி, நெய்வேலி ஸ்ரீராம் 05:14
2. "உனக்காக பிறந்தேனே"  வாலிபலராமர், சந்தியா, எஸ் .பி .சரண், அனு ஆனந்த் 04:52
3. "காதல் வந்தாச்சோ"  ஜஸ்டின் பிரபாகரன்கார்த்திக், ப்ரஷந்தினி 05:23
4. "பேசுறேன் பேசுறேன்"  வாலிஜஸ்டின் பிரபாகரன், வைரம், பண்டி அம்மா, தாயம்மா 04:31
5. "எனக்காக பொறந்தாயே"  வாலிஎஸ் .பி .சரண், அனு ஆனந்த் 03:41

விருதுகள்

குறிப்புகள்

Read other articles:

Stand Up Comedy AcademyMusim 3Penayangan28 Agustus 2017 (2017-08-28) – 22 Oktober 2017Juri Abdel Achrian Raditya Dika Soimah Pancawati Ernest Prakasa Komeng Jarwo Kwat Pandji Pragiwaksono Babe Cabita Boris Bokir Ge Pamungkas Dodit Mulyanto Mudy Taylor Arie Kriting Rina Nose Pembawa acara Gilang Dirga Okky Lukman Nikita Mirzani Ramzi Ardit Erwandha Rina Nose Arie Kriting Gading Marten SaluranIndosiarPeserta35Lokasi finalStudio 1 IndosiarDurasi180 menitPemenang:Bintang EmonAsal Jaka...

Maurya Lok Complexमौर्य लोकMaurya Lok in 2008Location within PatnaGeneral informationLocationPatna, BiharCountryIndiaCoordinates25°36′34″N 85°8′4″E / 25.60944°N 85.13444°E / 25.60944; 85.13444Inaugurated29 February 1984[1]OwnerPatna Municipal CorporationOther informationParkingavailable Maurya Lok Complex or Maurya Lok is one of the oldest and major business districts and shopping areas of Patna, India. It contains shopping complexes...

Pangkalan Utama TNI Angkatan Laut (sering disingkat Lantamal) adalah pangkalan militer TNI Angkatan Laut yang berada di bawah 3 Komando Armada (Koarmada I, Koarmada II, dan Koarmada III). Lantamal dipimpin oleh seorang Komandan Pangkalan Utama TNI AL yang biasa disebut Danlantamal dengan pangkat Laksma TNI/Brigjen TNI Marinir. Dalam rencana ke depan, seluruh lantamal di Indonesia akan dikembalikan namanya menjadi Komando Daerah Maritim (Kodamar) dan akan kembali dipimpin oleh perwira tinggi b...

Egyptian actor and producer (1926–1993) ORESalah Zulfikarصلاح ذو الفقارZulfikar, c. 1972BornSalah El-Din Ahmed Mourad Zulfikar(1926-01-18)18 January 1926El Mahalla El Kubra, Kingdom of EgyptDied22 December 1993(1993-12-22) (aged 67)Zamalek, Cairo, EgyptNationalityEgyptianOther names Fares el-Ahlam (Knight of the Dreams) El-Abqary (The Genius) El-Waseem (The Handsome) Alma materEgyptian Police AcademyOccupationsPolice officeractorfilm producerYears activ...

КрейссейCreysseilles Країна  Франція Регіон Овернь-Рона-Альпи  Департамент Ардеш  Округ Прива Кантон Прива Код INSEE 07074 Поштові індекси 07000 Координати 44°45′21″ пн. ш. 4°32′40″ сх. д.H G O Висота 337 - 924 м.н.р.м. Площа 10,25 км² Населення 153 (01-2020[1]) Густота 11,8 ос./км² Розм...

Wikipedia第二代標誌 Wikipedia的文字標誌 維基百科是一个在線的百科全書,可以被任何人編輯,并致力於向讀者提供免費的百科全書知識。自由線上百科全書的概念来自理查德·斯托曼,它始于2001年1月15日,其前身是創立於2000年3月的Nupedia,其主编为拉里·桑格,後發展為全球性的項目。Wikipedia一詞由桑格所取[1]。維基百科現存最早的條目是 UuU,創建於2001年1月16日21時08分

プリキュアシリーズ > ドキドキ!プリキュア この項目には、JIS X 0213:2004 で規定されている文字(ハートマーク)が含まれています(詳細)。 ドキドキ!プリキュア 第26回東京国際映画祭に登壇したプリキュア(着ぐるみ)と声優陣、谷原章介 ジャンル 変身ヒロイン戦闘美少女、女児向けアニメ アニメ 原作 東堂いづみ シリーズディレクター 古賀豪 シリーズ構成 山

Padi Reborn: Sang PenghiburGenreAcara varietasPresenterPadi Reborn Sahila Hisyam Adjis Doaibu Rigen Ridwan ReminNegara asalIndonesiaBahasa asliBahasa IndonesiaJmlh. musim2ProduksiLokasi produksiSound Stage NET., Graha Mitra, Karet Semanggi, Setiabudi, Jakarta SelatanDurasi60 menitRumah produksiNET. EntertainmentDistributorNet Mediatama TelevisiRilisJaringan asliNET.Format gambarHDTV (1080i 16:9)Format audioDolby Digital 5.1Rilis asli17 Juli 2020 (2020-07-17) –14 Maret 2021 (2...

Oh BabySingel oleh Cinta Lauradari album OST Oh Baby dan Cinta LauraBahasaIndonesia, InggrisDirilisJumat, 8 Agustus 2008FormatCakram digital, digital downloadDirekam2008GenrePop-dance, R&BDurasi4:28LabelSony Music Entertainment IndonesiaPenciptaSyfha Ramadan, DJ SumantriSampul alternatif Oh Baby adalah single pertama Cinta Laura yang dirilis pada Jumat, 8 Agustus 2008 bersamaan dengan peluncuran film Oh Baby. Lagu ini diproduksi oleh Sony BMG. Lagu ini sendiri bergenre pop-beat yang agak ...

هذه المقالة يتيمة إذ تصل إليها مقالات أخرى قليلة جدًا. فضلًا، ساعد بإضافة وصلة إليها في مقالات متعلقة بها. (يونيو 2019) ويليام أشفورد   معلومات شخصية الميلاد سنة 1746[1][2][3][4][5]  برمينغهام  الوفاة 17 أبريل 1824 (77–78 سنة)[1][2][6][4]  دبلن...

此條目的引用需要进行清理,使其符合格式。 (2017年2月13日)参考文献应符合正确的引用、脚注及外部链接格式。 迪特里希·潘霍華迪特里希·潘霍華出生(1906-02-04)1906年2月4日 德國普魯士西利西亞省布雷斯劳(今波兰弗罗茨瓦夫)逝世1945年4月9日(1945歲—04—09)(39歲) 德國拜魯特管區福洛森堡集中營国籍德國教育程度神學博士职业牧師、神學教授信仰信義宗、認信教...

Systematic pattern of deviation from norm or rationality in judgment Part of a series onPsychology Outline History Subfields Basic psychology Abnormal Affective neuroscience Affective science Behavioral genetics Behavioral neuroscience Behaviorism Cognitive/Cognitivism Cognitive neuroscience Social Comparative Cross-cultural Cultural Developmental Differential Ecological Evolutionary Experimental Gestalt Intelligence Mathematical Moral Neuropsychology Perception Personality Positive Psycholin...

British politician Jack Ashley redirects here. For the Australian rules footballer, see Jack Ashley (Australian footballer). For the English footballer, see Jack Ashley (footballer, born 1912). The Right HonourableThe Lord Ashley of StokeCH PCAshley in 2010Member of the House of LordsLord TemporalIn office10 July 1992 – 20 April 2012 Life PeerageMember of Parliament for Stoke-on-Trent SouthIn office31 March 1966 – 16 March 1992Preceded byEllis SmithSucceeded byGeorge...

New Zealand footballer Betsy Hassett Hassett in 2011Personal informationFull name Betsy Doon Hassett[1]Date of birth (1990-08-04) 4 August 1990 (age 33)[1]Place of birth Auckland, New Zealand[2]Height 1.58 m (5 ft 2 in)[1]Position(s) Attacking midfielder, right wingerTeam informationCurrent team StjarnanNumber 11College careerYears Team Apps (Gls)2009–2012 California Golden Bears 64 (7)Senior career*Years Team Apps (Gls)2013 SC Sand 10 (11...

1845 novel by Benjamin Disraeli This article is about the novel by Benjamin Disraeli. For the non-fiction book about Shirley Ardell Mason's treatment for dissociative identity disorder, see Sybil (Schreiber book). Sybil; or, The Two Nations First edition title pageAuthorBenjamin DisraeliCountryUnited KingdomLanguageEnglishSeriesYoung England trilogyGenreFictionPublisherHenry ColburnPublication date1845 Sybil, or The Two Nations is an 1845 novel by Benjamin Disraeli. Published in the same year...

Currency of Australia and its territories AUD redirects here. For other uses, see AUD (disambiguation). Australian dollarA$, AU$ $100 banknote (2020, obverse)$1 coin (reverse) ISO 4217CodeAUD (numeric: 036)Subunit0.01UnitUnitdollarSymbol$‎DenominationsSubunit 1⁄100centSymbol centcBanknotes Freq. used$5, $10, $20, $50, $100 Rarely used$1, $2 (no longer in production)Coins Freq. used5c, 10c, 20c, 50c, $1, $2 Rarely used1c, 2c (no longer ...

This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: List of Gantz characters – news · newspapers · books · scholar · JSTOR (July 2008) (Learn how and when to remove this template message) Several characters wearing the black suits, including Nishi, Kurono, Kato and Kishimoto. The anime and manga series Gantz fea...

Former church-site in London Church in London, EnglandSt Martin Pomeroy, originally called St Martin PomaryCurrent photo of siteLocationIronmonger Lane, LondonCountryUnited KingdomDenominationAnglicanArchitectureDemolished1666 by the Great Fire Parish boundary mark[1] St Martin Pomeroy was a parish church in the Cheap ward of the City of London. It was also known as St Martin Ironmonger Lane.[2] Location The church stood on the east side of Ironmonger Lane in the Cheap ward of...

This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: Gap dynamics – news · newspapers · books · scholar · JSTOR (December 2012) (Learn how and when to remove this template message) Treefall gaps in the Amazon allow sunlight to reach the forest floor. Gap dynamics refers to the pattern of plant growth that occurs ...

American private mutual company Not to be confused with American Family Life Assurance Company of Columbus. American Family InsuranceTypeMutualIndustryInsurance and financeFounded1927; 96 years ago (1927)HeadquartersMadison, Wisconsin, U.S.Key peopleBill Westrate (Chairman, CEO)[1]ProductsInsurance (Auto, home, life, health, commercial)Revenue$12.2 billion USD (2019)[2][3]Net income$455 million USD (2019)[3]Total assets$31.1 billion USD (2019)...