தேய்வுவிகித வரி அல்லது தேய்வுவீத வரி (Regressive tax) வருமான வரி விதிக்கும் முறைகளில் ஒன்று. வரி விதிக்கத்தக்கத் தொகை கூடக்கூட வருமான வரி விகிதம் குறைந்தால் அம்முறை தேய்வீத வரிவிதிப்பு எனப்படுகிறது.[1][2][3][4][5] இந்த வரிவிதிப்பு முறையில் சராசரி வரிவிகிதம் இறுதிநிலை வரிவிகிதத்தை விடக் கூடுதலாக இருக்கும்.[6][7]
தனிநபர் நோக்கில் இந்த வரிவிதிப்பு முறை ஏழைகளின் வரிச்சுமையைக் கூட்டி பணக்காரர்களின் வரிச்சுமையைக் குறைக்கின்றது (அவர்களது வரிகட்டும் ஆற்றலோடு ஒப்பிடுகையில்). இவ்வரிவிதிப்பு முறைக்கு நேரெதிர் முறை வளர்விகித வரி எனப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ Webster (3): decreasing in rate as the base increases (a regressive tax)
- ↑ American Heritage பரணிடப்பட்டது 2008-06-03 at the வந்தவழி இயந்திரம் (3). Decreasing proportionately as the amount taxed increases: a regressive tax.
- ↑ Dictionary.com (3).(of tax) decreasing proportionately with an increase in the tax base.
- ↑ Britannica Concise Encyclopedia: Tax levied at a rate that decreases as its base increases.
- ↑ Sommerfeld, Ray M., Silvia A. Madeo, Kenneth E. Anderson, Betty R. Jackson (1992), Concepts of Taxation, Dryden Press: Fort Worth, TX
- ↑ Hyman, David M. (1990) Public Finance: A Contemporary Application of Theory to Policy, 3rd, Dryden Press: Chicago, IL
- ↑ James, Simon (1998) A Dictionary of Taxation, Edgar Elgar Publishing Limited: Northampton, MA