தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (National Security Advisor-NSA) இந்திய தேசிய பாதுகாப்பு சபையின் (NSC) தலைமை நிர்வாகியும் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான இந்தியப் பிரதமரின் முதன்மை ஆலோசகரும் ஆவார். உளவுத்துறை, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு மற்றும் இந்திய புலனாய்வு பிரிவுகள் நேரிடையாகப் பிரதமரிடம் அல்லாமல் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கீழ் வேலை செய்கின்றன.
| தற்போது பதவி வகிப்பவர்