அருள்மிகு லட்சுமி நாராயணபெருமாள் கோவில் |
---|
அமைவிடம் |
---|
நாடு: | இந்தியா |
---|
மாநிலம்: | தமிழ்நாடு |
---|
மாவட்டம்: | சேலம் |
---|
அமைவிடம்: | தாச சமுத்திரம், ஓமலூர் வட்டம்[1] |
---|
சட்டமன்றத் தொகுதி: | ஓமலூர் |
---|
மக்களவைத் தொகுதி: | சேலம் |
---|
கோயில் தகவல் |
---|
மூலவர்: | லட்சுமி நாராயணபெருமாள் |
---|
சிறப்புத் திருவிழாக்கள்: | 4 ம் சனி |
---|
வரலாறு |
---|
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
---|
தாச சமுத்திரம் லட்சுமி நாராயணபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், தாச சமுத்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
வரலாறு
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் 4 ம் சனி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்