ஜபல்பூர் கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)

ஜபல்பூர் கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) (Jabalpur East Assembly constituency, தொகுதி எண் : 097) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி ஜபல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது . [1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்

ஜபல்பூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அஞ்சல் சொங்கர் இருக்கிறார்.[4] [5]

மேற்கோள்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!