Share to: share facebook share twitter share wa share telegram print page

சென்னை அனைத்துல மனித உரிமைகள் திரைப்பட விழா

சென்னை அனைத்துல மனித உரிமைகள் திரைப்பட விழா (Chennai International Human Rights Film Festival) என்பது சென்னையில் நடத்தப்படும் ஓர் ஆவண, குறும்பட, திரைப்பட விழா ஆகும். இந்த விழாவில் மனித உரிமைகளை கருப்பொருளாகக் கொண்ட பன்மொழிப் படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இது மறுபக்கம், படப்பெட்டி, பெரியார் சுயமரியாதை இயக்க ஊடகப் பிரிவு ஆகியவற்றினால் இணையாக ஒருங்கிணைப்புச் செய்யப்படுகிறது.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya