சாண்ட் பாபா பாக் சிங் பல்கலைக்கழகம் (Sant Baba Bhag Singh University (SBBSU) எனும் இந்த தனியார் பல்கலைக்கழகம், இந்திய பஞ்சாப் மாகாணத்தின் ஜலந்தர் அருகிலுள்ள அதம்பூர் தோபா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. 2015-ம் ஆண்டு துவக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், "சாண்ட் பாபா பாக் சிங்" (Sant Baba Bhag Singh) நினைவு அறக்கட்டளை சங்கத்தின் சார்பாக, செயல்மிகு சாண்ட் பாபா மல்கித் சிங் (Sant Baba Malkit Singh) என்பவர் தலைமையின் கீழ் நிறுவப்பட்டதாகும்.[1]
{{cite web}}
|date=