சரார் ஐ சரீப் சட்டமன்றத் தொகுதி (चरार-ए-शरीफ विधानसभा निर्वाचन क्षेत्र) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். சரார் இ செரீப் சட்டமன்றத் தொகுதியானது சிறிநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3][4]
தேர்தல் முடிவுகள்
2014
2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், சம்மு காசுமீர் மக்கள் சனநாயகக் கட்சியின் வேட்பாளர் குலாம் நபி லோனே சராரி சரீப் தொகுதியில் வெற்றி பெற்றார்.
2024
2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் சம்மு காசுமீர் அப்னி கட்சி வேட்பாளர் அல்தாப் புகாரியை விட 5688 வாக்குகள் பெற்று ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் முசுதாக் குரு, சராரி சரீப் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.[5]
மேற்கோள்கள்
|
---|
தற்போதைய தொகுதிகள் | |
---|
முந்தைய தொகுதிகள் | |
---|
தொடர்புடைய தலைப்புகள் | |
---|