கனடிய அந்தரங்க உரிமைகள் அலுவலர்

கனடிய அந்தரங்க உரிமைகள் அலுவலகர் (Privacy Commissioner of Canada) என்பவர் அந்தரங்க அல்லது தனிமை உரிமைகள் தொடர்பாக சிறப்பான அக்கறை கொண்ட குறைகேள் அதிகாரி ஆவார். இவர் நேரடியாக கனடியப் பாராளுமன்றத்துக்கும் மேலவைக்கும் அறிக்கை தருபவர். கனடிய குடிமக்களால் முன்வைக்கப்படும் முறையீடுகளை விசாரித்து, கனடிய அந்தரங்க சட்டத்தின் படி எதாவது உரிமை மீறல்கள் நடந்துள்ளனவா என்று அறிக்கை தருவதற்கான முழு அதிகாரம் இந்த அலுவலகருக்கு உண்டு.

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!