கடம்பூர்

கடம்பூர்
—  பேரூராட்சி  —
கடம்பூர்
அமைவிடம்: கடம்பூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°59′N 77°52′E / 8.98°N 77.87°E / 8.98; 77.87
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் கோவில்பட்டி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

4,155 (2011)

286/km2 (741/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

14.53 சதுர கிலோமீட்டர்கள் (5.61 sq mi)

84 மீட்டர்கள் (276 அடி)

இணையதளம் www.townpanchayat.in/kadambur

கடம்பூர் (ஆங்கிலம்:Kadambur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி வட்டம், கோவில்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

கடம்பூர் பேரூராட்சி கடம்பூர்,சிவலிங்கபுரம், சங்கரப்பேரி (எ) கோடங்கால், சங்கரப்பேரிகாலனி, தங்கம்மாள்புரம், தங்கம்மாள்புரம்காலனி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது.

14.53 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 74 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,209 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 4,155 ஆகும்[5][6]

தூத்துக்குடியிலிருந்து 40 கிமீ தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து 37 கிமீ தொலைவிலும் கடம்பூர் உள்ளது. சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் நகரங்களை இணைக்கும் தொடருந்து நிலையம் கடம்பூரில் உள்ளது.[7]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8°59′N 77°52′E / 8.98°N 77.87°E / 8.98; 77.87 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 84 மீட்டர் (275 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. பேரூராட்சியின் இணையதளம்
  5. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Kadambur Town Panchayat[தொடர்பிழந்த இணைப்பு]
  7. கடம்பூர் தொடருந்து நிலையம்
  8. "Kadambur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!