ஓமந்தை மகாவித்தியாலம் வவுனியாவில் யாழ்சாலையில் (கண்டி - யாழ்ப்பாணம் வீதியில்) ஓமந்தைச் சந்தியில் அமைந்துள்ளது. இதனருகில் அரச மத்திய மருந்தகமும் முன்னால் இந்துக் கோயிலும் உள்ளது. போரினால் பெரிதும் சேதமடைந்திருந்த இக்கல்லூரி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் NECORD உதவியுடனும் மீளக் கட்டியமைக்கப் பட்டது.[1][2]
சான்றுகள்
வெளியிணைப்புகள்