ஐக்கிய இராச்சியத்தின் வரலாறு (History of the United Kingdom) என்பது ஐக்கிய இராச்சியம் என்ற அரசியல் அலகின் வரலாற்றைக் குறிக்கும். ஐக்கிய உடன்படிக்கை எனும் உடன்படிக்கை 1707, மே முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். இதன் மூலம் இங்கிலாந்து உடன் வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகள் அரசியல் அடிப்பைடையில் இணைந்தன. இந்த உடன்படிக்கையின் படி பாரிய பிரித்தானியாவின் ஐக்கிய இராச்சியம் என அழைக்கப்பட்டது.[1][2]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்