ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம்EPA |
EPA |
துறை மேலோட்டம் |
---|
அமைப்பு | டிசெம்பர் 2, 1970 |
---|
பணியாட்கள் | 17,359 |
---|
ஆண்டு நிதி | 8.682 பில்லியன் டொலர்கள் (2011) |
---|
அமைப்பு தலைமைகள் | - லீசா.பீ .ஜக்ஸன், நிர்வாகி
- பொப் பிரிசியாப்ஸ், பிரதி நிர்வாகி
|
---|
வலைத்தளம் | www.epa.gov |
---|
சுற்றுச்சூழலையும் மனித சுகாதாரத்தையும் பாதுகாக்க ஐக்கிய அமெரிக்கக் கூட்டரசால் உருவாக்கப்பட்ட நிறுவனமே ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) ஆகும். இது டிசம்பர் 02 1970 முதல் இயங்கி வருகிறது. இதன் தலமையகம் வொஷிங்டன் டீ.சீயில் உள்ளது. இது சூழல் தொடர்பாக அறிக்கைகளை வெளியிடுவதுடன் ஆராய்ச்சி மற்றும் கற்கைநெறிகளை நடத்துகின்றது. இந்நிறுவனத்தில் 17000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடமையாற்றுகின்றனர்.
மேலும் பார்க்க