ராதா மோகன் சிங் (Radha Mohan Singh) மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர்[1]. வயது, 64. பீகாரைச் சேர்ந்தவர். 2006 - 2009ல், மாநில பா.ஜ., தலைவராக இருந்தார். 9, 11, 13, 15, 16வது லோக்சபாக்களில் உறுப்பினர்.[2] இத்தேர்தலில் பீகாரின் கிழக்கு சம்பாரண் மக்களவைத் தொகுதியில், ராஸ்ட்டிரிய ஜனதா தள வேட்பாளரான பினோத் குமார் ஸ்ரீவஸ்தவாவை, 1,92,163 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
பதவிகள்
மேற்கோள்கள்