அளவு நூல் முதலாம் புத்தகம்

அளவு நூல் முதலாம் புத்தகம்
அளவு நூல் முதலாம் புத்தகம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வெளியிடப்பட்ட நாள்
1857
பக்கங்கள்165

அளவு நூல் முதலாம் புத்தகம் என்பது 1857 ஆம் ஆண்டு சென்னையில் தோமசு லுண்ட் (Thomas Lund) என்ற செர்மனிய கிறித்தவ சமயப் பரப்புரையாளரால் வெளியிடப்பட்ட ஒரு வடிவவியல் தமிழ் நூல் ஆகும். இது 165 பக்கங்களைக் கொண்டது. இது மாணவருக்கான ஒரு பாட நூல் ஆகும். தமிழில் முதலில் வெளிவந்த வடிவவியல் அச்சு நூல்களில் இதுவும் ஒன்றாகும்[1].

மேற்கோள்கள்

  1. Annotated bibliography for Tamil studies conducted by Germans in Tamilnadu during 18th and 19th centuries: A Virtual Digital Archives Project. பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் - Compiled by Prof. C.S. MOhanavelu.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!