வங்காளப் பிரிவினை

வங்காளப் பிரிவினை அல்லது வங்கப் பிரிவினை (Partition of Bengal) அல்லது வங்கபங்கம் என்பது 1905 அக்டபர் 16 ல் பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட முடிவு[1] [2], இந்திய தேசியவாதிகளின் எதிர்ப்பாலும், இந்துக்களின் வற்புறுத்தலாலும் 1911ல் மீண்டும் வங்காளம் ஒன்றாக இணைக்கப்பட்டது. 1947ல் இந்தியப் பிரிவினையின் போது மத அடிப்படையில் மீண்டும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

வங்காளம் பிரித்தானிய இந்தியாவின் மிகப் பெரிய மாகாணங்களில் ஒன்று. 1905ல் 1,89,000 சதுர மைல்கள் பரப்பளவையும் 8 கோடி மக்கள் தொகையினையும் கொண்டிருந்தது. அளவிலும் மக்கள் தொகையிலும் பெரிதாக உள்ள மாகாணத்தை நிர்வகிப்பது கடினமாக உள்ளதென்று கூறி காலனிய ஆட்சியாளர்கள் அதனை இரண்டாகப் பிரிக்க முடிவு செய்தனர். இப்பிரிவினையோடு சேர்த்து அசாம் மத்திய மாகாணங்களின் பகுதிகள் சிலவற்றை புதிய மாகாணங்களோடு இணைக்கவும் முடிவு செய்தனர். கிழக்கு வங்காளத்தின் முசுலிம்களும் மேற்கு வங்கத்தில் இந்துக்களும் பெரும்பான்மையாக இருந்தனர். இந்தியாவின் வைசுராய் கர்சான் பிரபுவால் அக்டோபர் 16, 1905ல் இப்பிரிவினை நடைமுறைப்படுத்தப்பட்டது.

புதிய அமைப்பில் மேற்கு வங்காளம் 141,580 சதுர மைல்கள் பரப்பளவையும் 5.4 கோடி மக்கள்தொகையினையும் (4.2 கோடி இந்துக்கள், 1.2 கோடி முசுலிம்கள்) கொண்டிருந்தது. இரண்டாவது பிரிவு கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் 106,540 சதுர மைல்கள் பரப்பளவையும் 3.1 கோடி மக்கள்தொகையினையும் (1.3 கோடி இந்துக்கள், 1.8 கோடி முசுலிம்கள்) கொண்டிருந்தது.

எனவே இப்பிரிவினை மத அடிப்படையில் அமைவதுடன் இந்து முசுலிம்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்துவதற்காக செய்யப்படுகிறது என்று இந்திய தேசியவாதிகள் குற்றம் சாட்டினர். மேற்கு வங்க இந்துக்கள் இதனை எதிர்த்தாலும், கிழக்கு வங்க முசுலிம்களிடையே இப்பிரிவினை பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தது. அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்திய தேசியக் காங்கிரசின் தலைமையில் வங்காளம் முழுவதும் இதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன.

1911ல் இப்பிரிவினைத் திட்டம் திருப்பிப்பெறப்பட்டு இரு மாகாணங்களும் மீண்டும் ஒரே மாகாணமாக இணைக்கப்பட்டன. எனினும் இப்பிரிவினையால் வங்காளத்தில் மத அடிப்படையில் தேசிய உணர்வுகள் ஆழமாக வேரூன்றிவிட்டன. 1947ல் இந்தியா மத அடிப்படையில் பிரிக்கப்பட்டபோது கிழக்கு வங்காளம் பிரிந்து பாகிஸ்தானுடன் இணைந்துவிட்டது. 1971ல் வங்காளதேச விடுதலைப் போரின் மூலம் பாகிஸ்தானிலிருந்து விடுதலைபெற்று வங்காளதேசம் என்ற தனி நாடாகியது.

மேற்கோள்கள்

  1. Partition-of-Bengal
  2. "Partition of Bengal by Lord Curzon (1905)". Archived from the original on 2017-06-19. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.

Read other articles:

En este artículo sobre historia y geografía se detectaron varios problemas. Por favor, edítalo y/o discute los problemas en la discusión para mejorarlo: Carece de fuentes o referencias que aparezcan en una fuente acreditada. Las referencias no son claras o tienen un formato incorrecto. Podría ser demasiado largo, y algunos navegadores podrían tener dificultades al mostrar este artículo. Este aviso fue puesto el 18 de mayo de 2019. Artículo principal: Galicia La histo...

 

Diplomatic missions of Afghanistan   Afghanistan   Afghan embassies aligned with the Islamic Republic of Afghanistan   Afghan embassies aligned with the Islamic Emirate of Afghanistan   Sovereignty not recognized by Afghanistan Politics of Afghanistan Constitution Taliban Islamic Movement Loya jirga (Grand assembly) Human rights Human Rights Commission LGBT rights Treatment of women by the Taliban Government Supreme Leader (list) Hibatullah Akhundzada (...

 

Esta página cita fontes, mas que não cobrem todo o conteúdo. Ajude a inserir referências. Conteúdo não verificável pode ser removido.—Encontre fontes: ABW  • CAPES  • Google (N • L • A) (Fevereiro de 2022) Campeonato Africano das Nações de 2021 Coupe d'Afrique des Nations 2021 Dados Participantes 24 Organização CAF Anfitrião Camarões Período 9 de janeiro – 6 de fevereiro de 2022 Gol(o)s 100 Partidas 52 Média 1,92...

Chinese abacus Suanpan (the number represented in the picture is 6,302,715,408) Chinese Abacus An extended version of a suanpan A modern 4+1 suanpan (soroban) with a clear-all button Suanpan- reincarnation of counting rods The suanpan (simplified Chinese: 算盘; traditional Chinese: 算盤; pinyin: suànpán), also spelled suan pan or souanpan[1][2]) is an abacus of Chinese origin first described in a 190 CE book of the Eastern Han Dynasty, namely Supplementary No...

 

Election for the governorship of the U.S. state of Texas For related races, see 2014 United States gubernatorial elections. 2014 Texas gubernatorial election ← 2010 November 4, 2014 2018 → Turnout33.7% (of registered voters)25.0% (of voting age population)[1]   Nominee Greg Abbott Wendy Davis Party Republican Democratic Popular vote 2,796,547 1,835,596 Percentage 59.3% 38.9% County results Precinct resultsAbbott:      40–50% &...

 

У Вікіпедії є статті про інших людей з таким ім'ям: Гай. Гай Фонтей АгріппаНародився 15(0015)Помер 70Мезія·загинув у битвіПідданство Римська імперіяДіяльність політик, військовий очільникЗнання мов латинаПосада консул-суффектТермін 58 рікПопередник Нерон Клавдій Цезар Авг...

Переписна місцевість Бардоніяангл. Bardonia Координати 41°06′51″ пн. ш. 73°58′59″ зх. д. / 41.11420000002777186° пн. ш. 73.98310000002777542° зх. д. / 41.11420000002777186; -73.98310000002777542Координати: 41°06′51″ пн. ш. 73°58′59″ зх. д. / 41.11420000002777186° пн. ш. 73.98310000002777542...

 

This article uses bare URLs, which are uninformative and vulnerable to link rot. Please consider converting them to full citations to ensure the article remains verifiable and maintains a consistent citation style. Several templates and tools are available to assist in formatting, such as reFill (documentation) and Citation bot (documentation). (May 2022) (Learn how and when to remove this template message) Downtown Kitchener, 2021 The Waterloo Regional Municipality is a large urban area in S...

 

Koichi Kusakari (草刈 滉一code: ja is deprecated , Kusakari Kōichi), terlahir sebagai Kozo Karita (刈田 浩三code: ja is deprecated , Karita Kōzō) (lahir 11 Maret 1966) adalah seorang aktor asal Jepang. Dia mulai berkarier di dunia film sejak tahun 1985, dan dia dikenal dengan peran-perannya dalam serial tokusatsu dan drama: sebagai Kenta / Black Mask dalam serial Super Sentai Hikari Sentai Maskman. Filmografi Drama televisi Sukeban Deka II: Shoujo Tekkamen Densetsu (Fuji TV) (episo...

この記事の主題はウィキペディアにおける独立記事作成の目安を満たしていないおそれがあります。目安に適合することを証明するために、記事の主題についての信頼できる二次資料を求めています。なお、適合することが証明できない場合には、記事は統合されるか、リダイレクトに置き換えられるか、さもなくば削除される可能性があります。出典検索?: 破産者...

 

Intergovernmental organization Asia-Pacific Fishery CommissionLogo of the Asia-Pacific Fishery CommissionAbbreviationAPFICFormation9 November 1948 (75 years ago) (1948-11-09)TypeFood and Agriculture Organization Article XIV bodyPurposeaquacultureHeadquartersBangkok, ThailandCoordinates13°45′45″N 100°29′37″E / 13.7624277°N 100.4936739°E / 13.7624277; 100.4936739Area served Asia PacificMembership 21 Active state membersWebsitewww.fao.org/apfic/e...

 

Ця стаття не містить посилань на джерела. Ви можете допомогти поліпшити цю статтю, додавши посилання на надійні (авторитетні) джерела. Матеріал без джерел може бути піддано сумніву та вилучено. (вересень 2019) В історії відеоігор третє покоління (іноді називається 8-бітно...

2007 Japanese television drama This article is about the 2007 Japanese TV series. For the manga, see Hana-Kimi. For the Taiwanese TV series, see Hanazakarino Kimitachihe. For the 2011 Japanese TV series, see Hanazakari no Kimitachi e (2011 TV series). For the Korean TV series, see To the Beautiful You. Hana-KimiTitle card of the seriesJapanese nameKanji花ざかりの君たちへ〜イケメン♂パラダイス〜Literal meaningFor You in Full Blossom: Ikemen ParadiseTranscriptionsRevised He...

 

Shopping mall in Sri Lanka Arcade - Independence SquareExterior of the main buildingLocationColombo Sri LankaCoordinates6°54′9″N 79°52′7″E / 6.90250°N 79.86861°E / 6.90250; 79.86861Opening date13 July 2014DeveloperUrban Development Authority of Sri LankaManagementUrban Development Authority of Sri LankaOwnerUrban Development Authority of Sri LankaNo. of stores and services40+Total retail floor area8,400 square metres (90,000 sq ft)No. of floors2We...

 

Some Like It Hot Cartel de la película.Título Una Eva y dos AdanesAlgunos prefieren quemarse(Hispanoamérica)Con faldas y a lo loco(España)Ficha técnicaDirección Billy WilderProducción Billy WilderGuion Billy WilderI.A.L. Diamond (adaptación)Robert ThoerenMichael Logan (libreto original)Basada en Fanfare d'amour de Richard PottierMúsica Adolph DeutschFotografía Charles LangMontaje Arthur P. SchmidtProtagonistas Marilyn MonroeTony CurtisJack LemmonGeorge RaftPat O'BrienJoe E. Bro...

В Википедии есть статьи о других людях с такой фамилией, см. Лёв. Йоахим Лёв Общая информация Прозвище Йоги (нем. Jogi) Родился 3 февраля 1960(1960-02-03)[1][2][…] (63 года)Шёнау (Шварцвальд), Баден-Вюртемберг, ФРГ Гражданство  ФРГ Рост 182 см Позиция полузащитник Молодёжные к...

 

1994 single by Nas This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: It Ain't Hard to Tell – news · newspapers · books · scholar · JSTOR (January 2009) (Learn how and when to remove this template message) It Ain't Hard to TellSingle by Nasfrom the album Illmatic ReleasedJanuary 18, 1994 (1994-01...

 

Dana Veldáková Datos personalesNacimiento Rožňava (Eslovaquia)3 de junio de 1981Nacionalidad(es) EslovacaCarrera deportivaDeporte Atletismo               Medallero Atletismo Eslovaquia Eslovaquia Europeo Pista Cubierta BronceParís 2011Triple salto [editar datos en Wikidata] Dana Veldáková (Eslovaquia, 3 de junio de 1981) es una atleta eslovaca especializada en la prueba de triple salto, en la que consiguió...

For other uses, see Single file (disambiguation). The Single File is a video compilation and box set by the English musician Kate Bush. The video compilation album was released in 1983, and it contains the first twelve videos released by the artist. It was followed by a boxset called The Single File 1978~1983. The box included thirteen singles on individual vinyl records. The Single File – Video The Single FileVideo by Kate BushReleasedNovember 1983[1]Recorded1977–1982GenreArt...

 

Mountain in Washington (state), United States This article is an orphan, as no other articles link to it. Please introduce links to this page from related articles; try the Find link tool for suggestions. (September 2022) Tokaloo RockLooking up at the Tokaloo Rock summitHighest pointElevation7,688 ft (2,343 m)[1]Prominence204 ft (62 m)[1]Parent peakGlacier Island (7,690 ft)[2]Isolation1.45 mi (2.33 km)[2]Coordinates46°50′22...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!