ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட்

ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட்
முன்னைய வகைதுணை
செயலற்றது2018
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்
தொழில்துறைதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு
உரிமையாளர்கள்அக்சஸ் என்டர்டெயின்மென்ட்
பிரெட் ரட்னர்
பிரிவுகள்ராட்பேக் தொலைக்காட்சி
உள்ளடக்கிய மாவட்டங்கள்RatPac-Dune Entertainment, LLC

ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட் (RatPac-Dune Entertainment) என்பது தயாரிப்பாளரும்-இயக்குநருமான பிரெட் ரட்னருக்கு சொந்தமான ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவன,ம் ஆகும். இந்த நிறுவனம் 2012 ஆம் ஆண்டில் பிரெட் ரட்னர் மற்றும் கோடீஸ்வரர் ஜேம்ஸ் பாக்கர் ஆகியோரால் நிறுவப்பட்டது.

ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட் எல்.எல்.சி செப்டம்பர் 2013 இல் ராட்பேக் மற்றும் டூன் ஆகியோரால் வார்னர் புரோஸ். உடன் நான்கு ஆண்டு, 75 திரைப்படங்கள் தயாரிப்பதற்கான இணை நிதி ஏற்பாட்டு ஒப்பந்தத்தில் இணைந்தது.[2]

இந்த நிறுவனத்தின் மூலம் எக்ஸ்-மென் 3 (2006), ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 (2007), வோல்வரின் (2009), அவதார் (2009), சூசைட் ஸ்க்வாட் (2016), வொண்டர் வுமன் (2017) போன்ற பல திரைப்படங்களை இணைந்து தயாரித்துள்ளது.

மேற்கோள்கள்

  1. Butler, Andy (July 17, 2014). "Ratpac Entertainment Logo by Chermayeff & Geismar & Haviv". Design Boom. பார்க்கப்பட்ட நாள் May 22, 2015.
  2. Hipes, Patrick (April 18, 2017). "Len Blavatnik's Access Acquires RatPac Entertainment Stake". Deadline Hollywood. பார்க்கப்பட்ட நாள் April 24, 2017.

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!