ராகுல் தேவ் பர்மன்

ஆர். டி. பர்மன்
1981 இல் ஆர். டி. பர்மன்
பிறப்புஇராகுல் தேவ் பர்மன்
(1939-06-27)27 சூன் 1939
கொல்கத்தா, வங்காள மாகாணம், [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |பிரித்தானிய இந்தியா]]
(தற்போதைய கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா)
இறப்பு4 சனவரி 1994(1994-01-04) (அகவை 54)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
(தற்போதைய மும்பை)
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்பஞ்சம் டா, சகென்சா-ஈ-மியூசிக்
பணிஇசையமைப்பாளர்,
திரைப்பட இசையமைப்பாளர்,
பாடகர்,
நடிகர்,
இசை ஏற்பாட்டாளர்,
இசை தயாரிப்பாளர்,
இசையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1961–1994
பெற்றோர்
வாழ்க்கைத்
துணை
உறவினர்கள்மேலும் பார்க்க மாணிக்ய வம்சம்

ராகுல் தேவ் பர்மன் (Rahul Dev Burman) (27 சூன் 1939 - 4 சனவரி 1994) ஆர். டி. பர்மன் என அறியப்படும் இவர் இந்திய பாலிவுட் திரைப்படத்துறையில் திரைப்பட இசையமைப்பாளரும் திரைப்படப் பாடகரும் ஆவார்.[1][2]

இவரது தந்தை சச்சின் தேவ் பர்மன் ஒரு திரைப்பட இசையமைப்பாளர். ஆர். டி. பர்மனின் இரண்டாவது மனைவி திரைப்படப் பாடகி ஆஷா போஸ்லே.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!