மையப் பூங்கா

மையப் பூங்கா
பூங்காவின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள ஆலெட் இயற்கை உய்வகமும் குளமும்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Location map United States Manhattan.png" does not exist.
வகைநகரியப் பூங்கா
அமைவிடம்மன்ஹாட்டன், நியூயார்க் நகரம்
ஆள்கூறு40°46′56″N 73°57′55″W / 40.78222°N 73.96528°W / 40.78222; -73.96528
பரப்பளவு843 ஏக்கர்கள் (3.41 km2)[1]
உருவாக்கம்1857
உரிமையாளர்நியூயார்க் நகர பூங்காக்கள் மற்றும் மனமகிழ்த் துறை]]
இயக்குபவர்மையப் பூங்கா துப்புரவு
வருகையாளர்கள்ஆண்டுக்கு ஏறத்தாழ 37.5 மில்லியன்[2][3]
நிலைஆண்டின் அனைத்து நாட்களும்
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை
ஐ.அ. தேசிய வரலாற்று அடையாளம்
கட்டிடக்
கலைஞர்:
பிரடெரிக் லா ஓல்ம்சுடெட் (1822–1903),
கேல்வர்ட் வாக்சு (1824–1895)
தே.வ.இ.பவில்
சேர்ப்பு:
அக்டோபர் 15, 1966[4]
வகை NHL: மே 23, 1963
தே.வ.இ.ப 
குறிப்பெண் #:
66000538

மையப் பூங்கா (Central Park) ஐக்கிய அமெரிக்க நியூயார்க் மாநிலத்தில் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் தீவின் மையப்பகுதியில் அமைந்துள்ள நகரியப் பூங்கா ஆகும். இதன் நிலப்பரப்பு 843 ஏக்கரா (341 எக்டேர்) ஆகும்[1]. மேல் மேற்கு பகுதிக்கும் மேல் கிழக்குப் பகுதிக்கும் இடையே அமைந்துள்ளது. இதனைச் சுற்றி கிழக்கில் ஐந்தாம் நிழற்சாலையும் (பிஃப்த் அவென்யூ), மேற்கில் மையப் பூங்கா மேற்கு எனப்படும் எட்டாம் நிழற்சாலையும் (எய்த் அவென்யூ), தெற்கில் மையப் பூங்கா தெற்கு எனப்படும் 59ஆம் சாலையும், வடக்கில் மையப் பூங்கா வடக்கு எனப்படும் 110வது சாலையும் உள்ளன[கு 1] தெற்கு வடக்காக 2.5 மைல்கள் (4 கிமீ) நீளமும் கிழக்கு மேற்காக 0.5 மைல்கள் (0.8 கிமீ) அகலமும் உள்ளது. இப்பூங்காவில் ஏரிகள், கோட்டை, பெருநகர கலை அருங்காட்சியகம், மையப் பூங்கா விலங்குக் காட்சிச்சாலை ஆகியன உள்ளன.[5]ஐக்கிய அமெரிக்காவில் மிகுந்த வருகையாளர்களைப் பெறும் நகரியப் பூங்காவாக மையப் பூங்கா விளங்குகின்றது. 2013ஆம் ஆண்டில் 40 மில்லியன் பேர் வருகை புரிந்துள்ளனர். உலகில் மிகுந்த திரைப்பட ஒளிப்பிடிப்புகள் இடம்பெற்ற இடமாகவும் உள்ளது.

இந்தப் பூங்கா 1857இல் 778 ஏக்கர்கள் (315 எக்டேர்) நிலப்பரப்பில் நிறுவப்பட்டது. 1858இல் இந்தப் பூங்காவை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் நடைபெற்ற போட்டி ஒன்றில் நிலத்தோற்ற வடிவமைப்பாளர் பிரடெரிக் லா ஓல்ம்சுடெட்டும் கட்டிடவடிவியலாளர் கேல்வர்ட் வாக்சும் வெற்றி பெற்றனர். தங்களது திட்டத்திற்கு "கிரீன்சுவர்டு திட்டம்" எனப் பெயரிட்டிருந்தனர். அதே ஆண்டு கட்டிடவேலைத் தொடங்கியது; பூங்காவின் முதல் பகுதி பொதுமக்களுக்கு 1858ஆம் ஆண்டு குளிர்காலத்தில் திறந்துவிடப்பட்டது. 1860களில் உள்நாட்டுப் போரின்போது பூங்காவின் வடக்குப் பகுதியில் கட்டமைக்கப்பட்டு பூங்கா விரிவுபடுத்தப்பட்டது. 1873இல் தற்போதிருக்கும் பரப்பளவில் பூங்கா திறக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சரியத் தொடங்கிய பூங்கா பராமரிப்பை சரிசெய்ய இராபர்ட் மோசசு தூய்மைப்படுத்தும் திட்டமொன்றைக் கொணர்ந்தார். மற்றுமொரு சரிவிற்குப் பின்னர் 1980இல் இதனை நிரந்தரமாக பராமரிக்க மையப் பூங்கா துப்புரவு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 1980களிலும் 1990களிலும் இது பூங்காவின் பல பகுதிகளை புதுப்பித்தது. 2.5 miles (4 km)

மன்காட்டனின் மையப்பகுதியில் உள்ள மையப் பூங்கா (படத்தைப் பெரிதாக்க ஒவ்வொரு படத்தையும் வலச்சொடக்கிடுக). இதன் எல்லைக்கள் 59வது முதல் 110வது சாலை, எட்டாம் அவென்யூவிலிருந்து ஐந்தாம் அவென்யூ வரை. (தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு).

1963இல் மையப் பூங்காவை தேசிய வரலாற்று அடையாளமாக ஐக்கிய அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.[6] ஏப்ரல் 2017இல் இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கவுள்ள ஆய்நிலைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.[7] இந்தப் பூங்காவின் பராமரிப்பு துவக்கத்தில் நியூயார்க் நகர பூங்காக்கள் மற்றும் மனமகிழ் துறையின் கீழ் இருந்து வந்தது. தற்போது பொது-தனியார் பங்கேற்பு மையப் பூங்கா துப்புரவு நிறுவனம் நகராட்சியின் ஒப்பந்ததாரராக பராமரித்து வருகிறது. 843 ஏக்கரா பூங்காவின் அடிப்படைப் பராமரிப்பிற்கான பொறுப்பேற்றுள்ள இந்த நிறுவனம் இலாபநோக்கற்ற நிறுவனமாகும்; மையப் பூங்காவின் பராமரிப்பிற்கான ஆண்டுச் செலவு மதிப்பீட்டான $65 மில்லியனில் 75 விழுக்காட்டை வழங்குகிறது.

வரலாறு

1855இல் நியூயார்க் நகரத்தில் 1821இல் இருந்ததை விட மக்கள்தொகை நான்கு மடங்காக உயர்ந்தது. நகரம் பெரியதானதும் கீழ் மன்காட்டனில் பூங்கா இல்லாத குறை உணரப்பட்டது. மேல் மன்காட்டனில் ஓர் பூங்கா திட்டமிடப்பட்டிருந்தது.[8] முன்னதாக 1853இல் நியூயார்க் மாநில அரசு 59ஆம் சாலைக்கும் 106வது சாலைக்கும் இடைப்பட்ட 700-ஏக்கர் (280 எக்டேர்) நிலத்தை பூங்கா அமைக்க வழங்கியிருந்தது. இந்த நிலம் மட்டுமே அமெரிக்க டாலர் 5 மில்லியனுக்கு நிகரானது.[9][10][11]


1857இல் பூங்கா திறக்கப்பட்டது. 1858இல் இந்தப் பூங்காவை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் நடைபெற்ற போட்டி ஒன்றில் நிலத்தோற்ற வடிவமைப்பாளர் பிரடெரிக் லா ஓல்ம்சுடெட்டும் கட்டிடவடிவியலாளர் கேல்வர்ட் வாக்சும் வெற்றி பெற்றனர். கட்டமைப்பு 1873இல் நிறைவடைந்தது. பூங்காவில் பாறைகள், மண், தாவரங்கள் வடிவமைப்பிற்கேற்ப அமைக்கப்பட்டன.[12] பூங்கா பகுதியில் வாழ்ந்திருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.[13] பின்னர் பூங்கா விரிவுபடுத்தப்பட்டது.

மையப் பூங்கா துப்புரவு

இந்தப் பூங்காவை மையப்பூங்கா துப்புரவு நிறுவனம் பராமரிக்கிறது. அரசுடனான ஓர் ஒப்பந்தத்தின்படி இவர்கள் பராமரிக்கின்றனர்.

இந்த நிறுவனம் 250 ஏக்கர் புல்வெளிகள், 21,500 மரங்கள், 150 ஏக்கரா ஏரிகளும் ஓடைகளும் மற்றும் 130 ஏக்கரா வனப்பகுதியை பராமரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இதன் ஊழியர்கள் புதிய செடிகளையும் தாவரங்களையும் மரங்களையும் நடுகின்றனர். இங்குள்ள 9,000 இருக்கைகள், 26 போர்க்களங்கள், 36 பாலங்கள், 21 விளையாட்டுத் திடல்களை துப்புரவாகவும் நல்நிலையிலும் பராமரிக்கிறது. இந்தப் பூங்காவில் 55 சிற்பங்களும் நினைவுச்சின்னங்களும் உள்ளன. மையப் பூங்காவில் அவ்வப்போது கிறுக்கப்படும் சுவரெழுத்துகளை நீக்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இங்கு சேகரிக்கப்படும் குப்பையின் அளவு 2,000 டன்களுக்கும் கூடுதலாகும் !

இந்த நிறுவனத்தின் தலைவர்களாக நான்கு பேர் இருந்துள்ளனர். 1878இல் முதன்முதலில் இந்த நிறுவன உருவாக்கத்தில் பங்கேற்றவர் எலிசபெத் பார்லோ ரோஜர்சு ஆகும். அவர் 1996 வரை தலைவராக நீடித்தார். 2003 முதல் டக்ளசு பிளான்சுக்கி தலைவராக உள்ளார்.[14]

ராக்ஃபெல்லர் மையத்திலிருந்து மையப் பூங்காவின் அகலப் பரப்புக் காட்சி
2004இல் மையப் பூங்கா

குறிப்புகள்

  1. நியூயார்க் நகரம் வடக்கிலிருந்து தெற்காக (நெடுகோடுகளாக) நிழற்சாலைகளையும் கிழக்கிலிருந்து மேற்காக (கிடைகோடுகளாக) சாலைகளையும் பின்னலாக கொண்டுள்ளது; இவற்றிற்கு எண்கள் கிழக்கிலிருந்து மேற்காகவும் தெற்கிலிருந்து வடக்காகவும் ஏறுமுகமாகத் தரப்பட்டுள்ளன. சில புகழ்பெற்ற சாலைகளுக்கு சிறப்புப் பெயர்கள் தரப்பட்டுள்ளன, காட்டாக பார்க் அவென்யூ; சாலைகள் கிழக்கு, மேற்கு எனப் பிரிக்கப்பட்டுள்ளன.இரண்டு அடுத்தடுத்த நிழற்சாலைகளுக்கும் இரண்டு சாலைகளுக்கும் இடையே உள்ள பகுதி பிளாக் எனக் குறிப்பிடப்படுகின்றது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "About Us". Central Park Conservancy. 2014. Archived from the original on மார்ச் 26, 2014. பார்க்கப்பட்ட நாள் March 25, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "World's Most-Visited Tourist Attractions". Travel + Leisure by various contributors. October 2011 இம் மூலத்தில் இருந்து மார்ச் 26, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140326000647/http://www.centralparknyc.org/about/about-cpc/. பார்த்த நாள்: January 13, 2012. 
  3. "No. 2 Central Park, New York City". Travel + Leisure. October 2011. http://www.travelandleisure.com/articles/worlds-most-visited-tourist-attractions/3. பார்த்த நாள்: January 13, 2012. 
  4. "National Register Information System". National Register of Historic Places. National Park Service. January 23, 2007.
  5. "Things to do in Central Park".
  6. https://npgallery.nps.gov/AssetDetail/NRIS/66000538
  7. Central Park, UNESCO tentative list
  8. Todd, John Emerson Todd (1982). Frederick Law Olmsted (see the history of Green-Wood Cemetery). Boston: Twayne Publishers: Twayne's World Leader Series. p. 73.
  9. "The Great Park Debate - 1850". CentralParkHistory.com. பார்க்கப்பட்ட நாள் October 20, 2014.
  10. "Taking the Land - 1850". CentralParkHistory.com. பார்க்கப்பட்ட நாள் October 20, 2014.
  11. Andrew S. Dolkart. "The Architecture and Development of New York City". Archived from the original on டிசம்பர் 5, 2008. பார்க்கப்பட்ட நாள் October 20, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. Rosenzweig, Roy; Blackmar, Elizabeth (1992). The Park and the People: A History of Central Park. p. 150.
  13. "The History of Central Park". Sarah Waxman. பார்க்கப்பட்ட நாள் October 20, 2014.
  14. Nurturing the People Who Help Central Park. Joseph Berger, The New York Times, November 11, 2004.

வெளி இணைப்புகள்

Read other articles:

Михайловская военная артиллерийская академия Год основания 1820 Начальник генерал-лейтенантСергей Баканеев Расположение Санкт-Петербург, Россия Юридический адрес 195009, Санкт-Петербург, ул. Комсомола, д. 22 Сайт официальный сайт Награды  Медиафайлы на Викискладе Запр...

 

Megumi HanHan di Anime Expo 2013Lahir潘 めぐみ (Han Megumi)03 Juni 1989 (umur 34)Tokyo, JepangPekerjaanAktris pengisi suaraTahun aktif2008–sekarang Megumi Han (潘 めぐみcode: ja is deprecated , Han Megumi, kelahiran 03 Juni 1989 di Tokyo, Jepang) adalah seorang aktris pengisi suara Jepang[1] yang dipekerjakan oleh Atomic Monkey. Ia adalah putri dari aktris pengisi suara Keiko Han. Filmografi Acara TV Anime 2011 Digimon Xros Wars: The Young Hunters Who Leapt Through...

 

Society in which no one is born into a social class Classlessness redirects here. For Internet routing in which class distinctions are ignored, see Classless routing. Part of a series onMarxism Theoretical works Economic and PhilosophicManuscripts of 1844 The German Ideology The Communist Manifesto The Eighteenth Brumaire ofLouis Bonaparte Grundrisse der Kritikder Politischen Ökonomie A Contribution to theCritique of Political Economy Das Kapital Critique of the Gotha Programme Dialectics of...

NhacNy2412 đang sửa phần lớn trang bài viết này trong một thời gian ngắn. Để tránh mâu thuẫn sửa đổi, vui lòng không chỉnh sửa trang khi còn xuất hiện thông báo này. Người đã thêm thông báo này sẽ được hiển thị trong lịch sử trang này. Nếu như trang này chưa được sửa đổi gì trong vài giờ, vui lòng gỡ bỏ bản mẫu. Nếu bạn là người thêm bản mẫu này, hãy nhớ xoá hoặc thay bản mẫu ...

 

Adams County County in de Verenigde Staten Situering Staat Iowa Coördinaten 41°1'45NB, 94°41'57WL Algemeen Oppervlakte 1.102 km² - land 1.097 km² - water 5 km² Inwoners (2000) 4.482 (4 inw./km²) Overig Zetel Corning FIPS-code 19003 Opgericht 1851 Foto's Bevolkingspiramide Adams County Statistieken volkstelling Adams County Portaal    Verenigde Staten Adams County is een county in de Amerikaanse staat Iowa. De county heeft een landoppervlakte van 1097 km² en telt 4482 inwoner...

 

Ley de Antigüedades (Estados Unidos)Extensión teritorial  Estados UnidosLegislado por 59° Congreso de los Estados Unidos[editar datos en Wikidata] El primer monumento nacional fue la Torre del Diablo. La Ley de antigüedades de 1906 (en inglés, Antiquities Act), oficialmente «Ley para la Preservación de las Antigüedades de Estados Unidos» (en inglés, An Act for the Preservation of American Antiquities), es una ley de Estados Unidos aprobada por el Congreso de los Estad...

Тема цієї статті може не відповідати загальним критеріям значущості Вікіпедії. Будь ласка, допоможіть підтвердити значущість, додавши посилання на надійні вторинні джерела, які є незалежними для цієї теми. Якщо значущість залишиться непідтвердженою, стаття може бути об'

 

هذه المقالة بحاجة لصندوق معلومات. فضلًا ساعد في تحسين هذه المقالة بإضافة صندوق معلومات مخصص إليها. يفتقر محتوى هذه المقالة إلى الاستشهاد بمصادر. فضلاً، ساهم في تطوير هذه المقالة من خلال إضافة مصادر موثوق بها. أي معلومات غير موثقة يمكن التشكيك بها وإزالتها. (يناير 2022) هذه المق

 

Der Titel dieses Artikels ist mehrdeutig. Weitere Bedeutungen sind unter Großkreuz (Begriffsklärung) aufgeführt. Josef Wenzel Radetzky mit Schulterband und Stern des Großkreuzes des Militär-Maria-Theresien-Ordens Der Begriff Großkreuz bezeichnet in der Phaleristik die höchste Klasse eines Ordens. Inhaltsverzeichnis 1 Entwicklung 2 Trageweise 3 Entsprechungen und Sonderstufen 4 Literatur 5 Weblinks 6 Einzelnachweise Entwicklung Großkreuz-Ritter des Malteserordens um 1700 Die Piliers, P...

Prova da Super GT no Circuito Urbano de Valência, 2008 Famosa curva do Circuit de Monaco Circuito de rua ou circuito urbano é um circuito automobilístico temporário composto por ruas temporariamente fechadas ao tráfego normal. As instalações, como o paddock e os boxes, são removidos logo após o fim da prova disputada. Como o asfalto é adaptado ao tráfego comum, os pilotos tendem a encontrar dificuldades nestes circuitos. Esse tipo de autódromo é considerado sinônimo de alto padr...

 

Congres van Chilpancingo Het congres van Chilpancingo (Spaans: Congreso de Chilpancingo), ook wel het Congres van Anáhuac genoemd, was een vergadering tussen Mexicaanse onafhankelijkheidsstrijders die van september tot november 1813 werd gehouden in Chilpancingo. Het congres werd voorgezeten door José María Morelos, de leider van de rebellen in de Mexicaanse Onafhankelijkheidsoorlog. Aan het eind van dit congres, op 6 november, werd Mexicaans Amerika formeel onafhankelijk verklaard van Spa...

 

Bisa Naik Bisa TurunSutradara Arizal Produser Ram Soraya Ditulis olehPemeranWarkop DKI (Dono, Kasino, Indro)FortunellaKiki FatmalaGitty SrinitaDiding BonengYoga PratamaFritz G. SchadtYongki D.P.DistributorSoraya Intercine FilmsTanggal rilis2 April 1992Durasi82 menitNegara Indonesia Bahasa Indonesia PrekuelSudah Pasti TahanSekuelMasuk Kena Keluar KenaIMDbInformasi di IMDb Bisa Naik Bisa Turun adalah film drama komedi Indonesia yang dirilis dan diproduksi pada tanggal 1992 dengan disutradarai o...

Este artigo não cita fontes confiáveis. Ajude a inserir referências. Conteúdo não verificável pode ser removido.—Encontre fontes: ABW  • CAPES  • Google (N • L • A) (Novembro de 2020) Segundo tema do primeiro movimento A Sonata para piano n. ° 16, Em Sol Maior, Opus 31, n. ° 1 foi composta por Ludwig van Beethoven entre 1801 e 1802. Embora tenha sido numerada como a primeira peça no trio de sonatas para piano publicado e...

 

This article is about the film. For the bus service in Invercargill, New Zealand, see Transport in Invercargill § Zero-fare services. 2010 American filmThe FreebieTheatrical release posterDirected byKatie AseltonWritten byKatie AseltonProduced byAdele RomanskiStarring Dax Shepard Katie Aselton CinematographyBenjamin KasulkeEdited byNat SandersMusic byJulian WassDistributed byPhase 4 Films[1]Release dates January 24, 2010 (2010-01-24) (Sundance) September ...

 

Work of non-fiction by Gabriel García Márquez For the Ancient Egyptian tale, see Tale of the Shipwrecked Sailor. This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: The Story of a Shipwrecked Sailor – news · newspapers · books · scholar · JSTOR (December 2007) (Learn how and when to remove this template messag...

American politician For other people named William Byers, see William Byers (disambiguation). William ByersWilliam Newton ByersBornFebruary 22, 1831Madison County, OhioDiedMarch 25, 1903Denver, ColoradoResting placeFairmount CemeteryOccupationsurveyorSpouseElizabeth (Sumner) Byers William Newton Byers (February 22, 1831, in Madison County, Ohio[1] – March 25, 1903) was a founding figure of Omaha, Nebraska, serving as the first deputy surveyor of the Nebraska Territory, on the first ...

 

Painting by Artemisia Gentileschi Jael and SiseraArtistArtemisia Gentileschi Year1620Mediumoil paint, canvasDimensions86 cm (34 in) × 125 cm (49 in)LocationMuseum of Fine ArtsAccession No.75.11 [edit on Wikidata] Jael and Sisera is a painting by the Italian Baroque artist Artemisia Gentileschi, executed around 1620. Description Subject Matter The topic of the canvas is taken from the Book of Judges, verses 4:11-22 and 5:24-31. It depicts the moment in w...

 

American actress Emily RoseRose at the 2013 SDCCBorn (1981-02-02) February 2, 1981 (age 42)Renton, Washington, U.S.EducationVanguard University (BA)University of California, Los Angeles (MFA)Years active2006–presentSpouse Dairek Morgan ​(m. 2009)​Children3 Emily Rose (born February 2, 1981) is an American actress.[1] She is best known for her role in the critically acclaimed Uncharted video game series as Elena Fisher and for her lead role as A...

Ufologia RadicaleThông tin sáchTác giảMen in RedQuốc giaÝNgôn ngữTiếng ÝChủ đềUFOThể loạiTiểu luậnNhà xuất bảnCastelvecchiNgày phát hành1999Số trang206ISBN888-2101533 Ufologia Radicale (tạm dịch: UFO học cấp tiến) là cuốn sách nghiên cứu về UFO của Ý với bút danh Men in Red xuất bản vào năm 1999 ẩn chứa đằng sau đó cả một bản sắc tập thể được xác định theo vị thế chính trị của phe cực t...

 

Fictional character This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: Jesse Walsh – news · newspapers · books · scholar · JSTOR (October 2018) (Learn how and when to remove this template message) Fictional character Jesse WalshA Nightmare on Elm Street characterFirst appearanceA Nightmare on Elm Street 2: Fred...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!