மலாபோ (ஆங்கிலம்: malabo, /məˈlɑːboʊ/) என்பது எக்குவடோரியல் கினியின் தலைநகரமும், பயோக்கோ நோர்ட்டின் மாகாணமும் ஆகும். இது புபிஸ் என முக்காலத்தில் அழைக்கப்பட்ட பயோகோ தீவின் வடக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை அண்ணளவாக 187,302 குடிகளைக் கொண்டுள்ளது.
மலாபோ வெப்பமண்டல பருவகால காலநிலையைக் கொண்டுள்ளது.