மத்தூர் ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இவ்வூராட்சி ஒன்றியத்தில் 24 கிராம ஊராட்சிகள் உள்ளன.
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,07,520 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 17,100ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 260 ஆக உள்ளது.[1]
ஊராட்சி மன்றங்கள்
மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகள்: [2]
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ 2011 Census of Krishnagiri District Panchayat Unions
- ↑ Krishnagiri District Panchayat Unions and its Pachayat Villages
கிருஷ்ணகிரி மாவட்டம் |
---|
மாவட்ட தலைநகரம் | | |
---|
மாநிலம் | |
---|
வருவாய்க் கோட்டங்கள் | |
---|
வட்டங்கள் | |
---|
மாநகராட்சி | |
---|
நகராட்சி | |
---|
பேரூராட்சிகள் | |
---|
ஊராட்சி ஒன்றியங்கள் | |
---|
சுற்றுலாத் தலங்கள் | |
---|
சட்டமன்றத்தொகுதிகள் | |
---|
இணையதளம் | |
---|