பேர்ற் சக்மன் Bert Sakmann பிறப்பு சூன் 12, 1942 (1942-06-12 ) (அகவை 82) செருமனி தேசியம் செருமானியர் துறை உயிரணு உடற்செயலியல் பணியிடங்கள் மாக்ஸ் பிளான்க் உயிர்நரம்பியல் மையம் கல்வி கற்ற இடங்கள் ஹெய்டெல்பர்க் பல்கலைக்கழகம் அறியப்படுவது உயிரணு கலங்கள் விருதுகள் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1991)
பேர்ற் சக்மன் அல்லது பெர்ட் சாக்மன் (ஆங்கிலம்:Bert Sakmann) (பி. ஜூன் 12, 1942 ) நோபல் பரிசு பெற்ற செருமானிய உடற்செயலியலாளர்[ 1] . இவர், எர்வின் நேயெருடன் இணைந்து உயிரணு ஒற்றை அயனித்தடங்களின் செயல்பாடு குறித்த ஆய்வுக்காக 1991 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்[ 2] . 1987 இல் செருமனியில் ஆராய்ச்சிக்கான உயர் விருதொன்றையும் பெற்றுள்ளார். செருமனியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
மேற்கோள்கள்
1901–1925 1926–1950 1951–1975 1976–2000 2001–இன்று
பன்னாட்டு தேசிய கல்விசார் மக்கள் மற்றவை