நோ டைம் டு டை

நோ டைம் டு டை
இயக்கம்கேரி ஜோஜி புகுனாகா
தயாரிப்பு
  • மைக்கேல் ஜி. வில்சன்
  • பார்பரா ப்ரோக்கோலி
மூலக்கதைஜேம்ஸ் பாண்ட்
படைத்தவர் இயான் பிளெமிங்
திரைக்கதை
  • நீல் பூர்விஸ்
  • ராபர்ட் வேட்
  • கேரி ஜோஜி புகுனாகா
  • ஃபோப் வாலர்-பிரிட்ஜ்
இசைஹான்ஸ் சிம்மர்
நடிப்பு
ஒளிப்பதிவுலினஸ் சாண்ட்கிரென்
படத்தொகுப்பு
கலையகம்
விநியோகம்
வெளியீடுசெப்டம்பர் 28, 2021 (2021-09-28)(ராயல் ஆல்பர்ட் ஹால்)
30 செப்டம்பர் 2021 (ஐக்கிய இராச்சியம்)
8 அக்டோபர் 2021 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்163 நிமிடங்கள் [1]
நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$250–301 மில்லியன்[2][3]
மொத்த வருவாய்$734.1 மில்லியன்

நோ டைம் டு டை (ஆங்கில மொழி: No Time to Die) என்பது 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க நாட்டு உளவு திரைப்படம் ஆகும். இது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத் தொடர்களின் 25 வது படம் ஆகும். இயான் புரொடக்சன்சு என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ஐந்தாவது முறையாக நடிகர் டேனியல் கிரெய்க் என்பவர் ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க, இவருடன் ராமி மலேக், லியா சேடக்ஸ், இலக்‌சனா இலிஞ்சு, பென் விஷா, நவோமி ஹாரிஸ், ரால்ப் ஃபியன்னெஸ், ஜெப்ரி ரைட் மற்றும் கிறிசுடாப் வால்ட்சு ஆகியோர் நடித்துள்ளார்கள்.

நோ டைம் டூ டை என்ற படம் லண்டனில் உள்ள என்ற ராயல் ஆல்பர்ட் ஹாலில் 28 செப்டம்பர் 2021 இல் திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து 30 செப்டம்பர் 2021 இல் ஐக்கிய இராச்சியத்திலும் மற்றும் 8 அக்டோபர் 2021 இல் ஐக்கிய அமெரிக்காவிலும் வெளியானது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!