நாஷ்வில் |
---|
|
அடைபெயர்(கள்): இசை நகரம் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
---|
மாநிலம் | டென்னசி |
---|
மாவட்டம் | டேவிட்சன் |
---|
தோற்றம் | 1779 |
---|
நிறுவனம் | 1806 |
---|
அரசு |
---|
• மாநகராட்சித் தலைவர் | கார்ல் டீன் (D) |
---|
பரப்பளவு |
---|
• நகரம் | 1,362.5 km2 (526.1 sq mi) |
---|
• நிலம் | 1,300.8 km2 (502.2 sq mi) |
---|
• நீர் | 61.8 km2 (23.9 sq mi) |
---|
ஏற்றம் | 182 m (597 ft) |
---|
மக்கள்தொகை |
---|
• நகரம் | 6,07,413 |
---|
• அடர்த்தி | 445.8/km2 (1,154.5/sq mi) |
---|
• பெருநகர் | 14,98,836 |
---|
நேர வலயம் | ஒசநே-6 (நடு) |
---|
• கோடை (பசேநே) | ஒசநே-5 (நடு) |
---|
ZIP குறியீடுகள் | 37201–37250 |
---|
இடக் குறியீடு | 615 |
---|
பலமாநில நெடுஞ்சாலைகள் | I-40, I-24, I-65, I-440 |
---|
ஆறுகள் | கம்பர்லன்ட் ஆறு |
---|
விமாந நிலையம் | நாஷ்வில் விமான நிலையம் |
---|
சமூக போக்குவரது | நாஷ்வில் MTA |
---|
நகர தொடர்வண்டி | மியூசிக் சிட்டி ஸ்டார் |
---|
இணையதளம் | http://www.nashville.gov/ |
---|
நாஷ்வில் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 607,413 மக்கள் வாழ்கிறார்கள்.
இந்த நகரம் நாட்டுப்புற இசைக்கு(country music) பெயர் பெற்றது. இந்த நகரின் விமான நிலைய குறி BNA ஆகும்.
இந்த நகரம் மிக குளிராகவும் இல்லாமல், மிக வெப்பமாகவும் இல்லாமல்,வருடம் முழூவதும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இருக்கும். Smoky Mountains இதற்கு மிக அருகில் உள்ள சுற்றுலா தளம் ஆகும்.
மேற்கோள்கள்