தமிழ் வளர்ச்சித் துறை

தமிழ் வளர்ச்சித் துறை
உருவாக்கம்1971
வகைஅரசு
நோக்கம்தமிழ் மொழி வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட துறை.
தலைமையகம்சென்னை
தலைமையகம்
ஆள்கூறுகள்13°03′56″N 80°15′16″E / 13.065683°N 80.254395°E / 13.065683; 80.254395
சேவை பகுதி
தமிழ்நாடு
அமைச்சர்
மு. பெ. சாமிநாதன்
செயலாளர்
மகேசன் காசிராஜன் இ.ஆ.ப
இயக்குநர்
முனைவர் ந. அருள்
வரவு செலவு திட்டம்
80,26,00,000 (2021-22) [1]
வலைத்தளம்tamilvalarchithurai.tn.gov.in

தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் தமிழ் வளர்ச்சித் துறை எனும் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துறைக்கெனத் தனி இணைய தளம் ஒன்று தொடங்கப்பட்டது.[2]

வரலாறு

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது. ஆட்சிமொழிக் குழுவின் தலைவராகத் என். வெங்கடேசன் பொறுப்பேற்றார்.

ஆட்சிமொழிக் குழுவில் கீழ்க்காண்பவர்கள் தொடர்ந்து பணியாற்றினர்.

  1. எஸ்.வெங்கடேசுவரன், இ.கு.ப.(1957-63)
  2. சி.எ. இராமகிருட்டினன், இ.கு.ப.(1963-65)
  3. வி. கார்த்திகேயன், இ.ஆ.ப.(1965-68)

இக்குழு தமிழகம் முழுவதிலுமுள்ள அலுவலகங்களை ஆய்வு செய்து தமிழில் அலுவல்களை நடத்த அறிவுரையும், ஆட்சிமொழித் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைக் களைய அறிவுரையும், ஆட்மொழித் திட்டச் செயலாக்கத்திற்கு உறுதுணையான ஆட்சிச் சொல் அகராதியினை வளப்படுத்துவதற்கான அறிவுரையும் வழங்கியது. 1971-ஆம் ஆண்டில் 28.5.1971 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி தமிழ் வளர்ச்சி இயக்ககம் என்ற புதிய துறை ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. அத்துறையிடம் இப்பணிகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன. தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் வளர்ச்சி இயக்குநர் தலைமையில் தொடர்ந்து இயங்கிவருகிறது.[3]

பணிகள்

தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு அரசின் தமிழ் சார்ந்த பணிகளை கீழ்க்காணும் அமைப்புகளின் வழியாகச் சிறப்பாகச் செய்து வருகிறது.

  1. தமிழ் வளர்ச்சி இயக்ககம்
  2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
  3. தமிழ்ப் பல்கலைக்கழகம்
  4. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
  5. அறிவியல் தமிழ் மன்றம்
  6. தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு
  7. உலகத் தமிழ்ச் சங்கம்

தமிழ்ச் சாலை செயலி

தமிழ் வளர்ச்சித் துறை செய்திகளை உடனுக்குடன் பெற தமிழ்ச் சாலை (Tamil Saalai) என்னும் ஆண்டிராய்டு செயலி 2019 ஆகத்து 24 இல் தொடங்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்

  1. https://www.vikatan.com/amp/story/business/news/tamilnadu-budget-2021-22-live-updates
  2. "தமிழ் வளர்ச்சித் துறைக்கான இணைய தளம் துவக்கம்". தினமணி. பெப்ரவரி 20 2013. https://www.dinamani.com/latest-news/2013/feb/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-636193.html. 
  3. "தமிழ் வளர்ச்சித் துறையின் வரலாறு". பார்க்கப்பட்ட நாள் 09-12-2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "தமிழ்ச் சாலை செயலி". பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2021.

வெளி இணைப்புகள்

Read other articles:

Truck bombing in Chechnya 43°40′34″N 45°07′37″E / 43.676°N 45.127°E / 43.676; 45.127 2003 Znamenskoye suicide bombingPart of the Second Chechen WarLocation of Chechnya in RussiaLocationZnamenskoye, Nadterechny District, Chechnya, RussiaDate12 May 2003Attack typeSuicide attackDeaths59Injured200 vteSecond Chechen War(guerrilla phase) Insurgency since May 2000 Galashki 1st suicide bombings 2nd suicide bombings Alkhan-Kala Vedeno 1st Grozny crash Tsotsin-Yurt S...

 

استاد تايلاند اليابانيمعلومات عامةالمنطقة الإدارية بانكوك البلد  تايلاند التشييد والافتتاحالمقاول الرئيسي Bangkok Metropolitan Administration (en) الاستعمالالمستضيف بانكوك يونايتد المالك Bangkok Metropolitan Administration (en) الإدارة Bangkok Metropolitan Administration (en) معلومات أخرىالطاقة الاستيعابية 10,320الأرضية

 

Bobsleighat the I Olympic Winter GamesVenueChamonix, FranceDates2–3 FebruaryCompetitors39 from 5 nations1928 → At the 1924 Winter Olympics, only one bobsleigh event was contested, the four man event. However, rules at the time also allowed a fifth sledder to compete. The event was held on Saturday and Sunday, 2 and 3 February 1924.[1] Medalists Gold Silver Bronze  Switzerland (SUI)Switzerland IAlfred NeveuEduard ScherrerAlfred SchläppiHeinrich Schläp...

Megacity and provincial-level municipality in southwest China Not to be confused with Chongjin. For other uses, see Chongqing (disambiguation). Municipality in ChinaChongqing 重庆Chungking, Ch'ung-ch'ingMunicipalityFrom top, left to right: Yuzhong District skyline, Hongya Cave and Qiansimen Bridge; Chongqing Art Museum; a train of Chongqing Rail Transit Line 2 coming through residential building at Liziba Station; Jiefangbei CBD; Great Hall of the People Official Logo of ChongqingLocation o...

 

Lukisan Pohon Pengetahuan tentang yang Baik dan yang Jahat oleh Lucas Cranach Senior Pohon Pengetahuan Tentang yang Baik dan yang Jahat adalah sebuah pohon yang menurut Kitab Suci Yahudi dan Kristen ditempatkan Allah di tengah Taman Eden. Kisah ini terdapat dalam Kitab Kejadian pasal 2 dan 3. Menurut Kejadian 2:9, Allah melarang Adam (termasuk juga Hawa) memakannya (Kejadian 2:17). Pohon lain yang juga ada di tengah taman itu adalah Pohon Kehidupan. Kejadian 2:16 menyatakan bahwa Allah mengiz...

 

この記事は検証可能な参考文献や出典が全く示されていないか、不十分です。出典を追加して記事の信頼性向上にご協力ください。(このテンプレートの使い方)出典検索?: 東京都道・埼玉県道239号足立川口線 – ニュース · 書籍 · スカラー · CiNii · J-STAGE · NDL · dlib.jp · ジャパンサーチ · TWL(2023年9月) 一般県道 東京都道・埼

American zoologist Tracy I. StorerBorn( 1889-08-17)August 17, 1889San Francisco, CaliforniaDiedJune 25, 1973(1973-06-25) (aged 83)Davis, CaliforniaAlma materUC BerkeleySpouseDr. Ruth Risdon StorerScientific careerFieldsZoologyInstitutionsUC Davis, Museum of Vertebrate Zoology Tracy Irwin Storer (1889–1973) was an American zoologist known for his contributions to the wildlife of California and the ecology of the Sierra Nevada.[1] He was a professor of zoology at the Uni...

 

Васильєв Володимир ФедотовичНародився 15 січня 1943(1943-01-15) (80 років)Діяльність спортивний тренерНагороди Володимир Федотович Васильєв (15 січня 1943 - 15 вересня 2002) — радянський і російський тенісист, тренер, офіцер. Заслужений майстер спорту СРСР, Заслужений тренер СРСР. Б...

 

أديداس جابولانيمعلومات عامةالنوع FIFA World Cup official match ball (en) الاستعمالات كأس العالم 2010 المصنع أديداس تعديل - تعديل مصدري - تعديل ويكي بيانات الكرة الرسمية لبطولة كأس العالم 2010 في جنوب أفريقيا أديداس جابولاني (معناها باللغة العربية لنتحفل) هي إصدارة من كرات القدم من إنتاج شركة أ...

Persiban BantaengEjaan Makassar ᨄᨙᨑᨙᨔᨗᨅ ᨅᨈᨕᨙNama lengkapPersatuan Sepak bola Indonesia BantaengJulukanLaskar Butta ToaNama singkatPersibanPersiban BantaengBerdiri1967StadionStadion Mini LamalakaKabupaten Bantaeng, Sulawesi Selatan, Indonesia(Kapasitas: 5.000 tempat duduk)PemilikPemkab BantaengPelatih Didi SaidLigaLiga 3 Zona Sulsel2021Putaran I / 20 Besar Kostum kandang Kostum tandang Kostum ketiga Musim ini Persiban (akronim dari Persatuan Sepak bola Indonesia Persiban)...

 

Este artigo ou seção é sobre um evento desportivo que ainda não ocorreu. As informações apresentadas podem mudar com frequência à medida que os eventos se aproximam. Não adicione especulações, nem textos sem referências ou fontes confiáveis; melhore-o de acordo com as recomendações dos projetos correspondentes. XVII Campeonato Europeu de Futebol Campeonato Europeu de Futebol de 2024 Dados Participantes 24 Organização UEFA Local de disputa Alemanha Período 14 de junho – 14 ...

 

The Statement First UK edition (publ. Bloomsbury)AuthorBrian MooreGenreThriller novelPublisherBloomsbury (UK); E.P. Dutton (U.S.)Publication date1995 (UK); 1996 (U.S.)Preceded byLies of Silence (1990) Followed byThe Magician's Wife (1997)  The Statement (1995) is a thriller novel by Northern Irish-Canadian writer Brian Moore. Set in the south of France and Paris in the early 1990s, The Statement is the tale of Pierre Brossard, a former officer in the pro-fascist militia th...

Railway Tunnel In New Zealand Otira TunnelOtira Tunnel during construction, ca 1910OverviewLineMidland LineLocationSouthern Alps, South Island, New ZealandCoordinatesNorth (West coast) portal: 42°51′45″S 171°32′55″E / 42.8625°S 171.5487°E / -42.8625; 171.5487 East (Canterbury) portal: 42°56′21″S 171°33′47″E / 42.9392°S 171.5630°E / -42.9392; 171.5630StartOtira, West CoastEndArthur's Pass CanterburyOperationOpened4 August ...

 

Kerajaan Georgiaსაქართველოს სამეფოSakartvelos samepo1008–1490 Bendera Lambang Kerajaan Georgia pada 1207, di puncak kekuasaannya dibawah pemerintahan Tamar dari GeorgiaStatusKerajaanIbu kotaKutaisi (1008-1122)Tbilisi (1122-1490)Bahasa yang umum digunakanGeorgiaAgama Kristen OrtodoksPemerintahanFeodal MonarkiRaja • 978-1014 Bagrat III (pertama)• 1446-1465 George VIII (terakhir) Era SejarahAbad Pertengahan Tinggi• Didirikan 1008...

 

English actress and health educator (1866–1951) Olga NethersoleBornOlga Isabella Nethersole(1866-01-18)18 January 1866London, EnglandDied9 January 1951(1951-01-09) (aged 84)Bournemouth, EnglandOccupation(s)Actress, producer, nurse, educatorYears active1887-1951 Olga Isabella Nethersole, CBE, RRC (18 January 1866[1] – 9 January 1951) was an English actress, theatre producer, and wartime nurse and health educator. Career Olga Isabella Nethersole was born in London, of Span...

Railway station in Punjab, Pakistan Sehjowal Railway Stationسہجووال ریلوے اسٹیشنGeneral informationCoordinates30°58′45″N 73°47′11″E / 30.9792°N 73.7864°E / 30.9792; 73.7864Owned byMinistry of RailwaysLine(s)Karachi–Peshawar Railway LineOther informationStatusClosed[1][2]Station codeSJWLServices Preceding station Pakistan Railways Following station Habibabadtowards Kiamari Karachi–Peshawar Line Pattokitowards Peshawar Ca...

 

Spanish footballer David Sierra Personal informationFull name David Sierra ManzanaresDate of birth (1983-09-16) September 16, 1983 (age 40)Place of birth Madrid, SpainHeight 1.85 m (6 ft 1 in)Position(s) GoalkeeperYouth career1993–1997 Rayo Vallecano1997–2002 Real MadridSenior career*Years Team Apps (Gls)2002–2004 Real Madrid C 2004–2007 Ponferradina 7 (0)2007–2009 Fuenlabrada 54 (0)2009–2010 Arganda 15 (0)2010 Bayamón 7 (0)2010–2011 Sevilla Puerto Rico 3 (0...

 

Not to be confused with Bull and terrier. This article's lead section may be too short to adequately summarize the key points. Please consider expanding the lead to provide an accessible overview of all important aspects of the article. (February 2022) Dog breedBull TerrierOther namesEnglish Bull TerrierBully TerrierOriginEnglandTraitsHeight Males No limits[1] Females No limits[1]Weight Males No limits[1] Females No limits[1]Coat Short, denseColour White, brind...

Canadian country music singer George CanyonBackground informationBirth nameFrederick George LaysBorn (1970-08-22) August 22, 1970 (age 53)New Glasgow, Nova Scotia, Canada[1]OriginPictou County, Nova Scotia, CanadaGenresCountryOccupation(s)Singer,[2] GuitaristYears active1996–presentLabelsShoreline, Universal South, Universal Music CanadaWebsitegeorgecanyon.comMusical artist George Canyon (born Frederick George Lays,[3] August 22, 1970) is a Canadian country musi...

 

萬曆中興的三個關鍵人物,由左至右為李太后、萬曆帝、內閣首輔張居正 萬曆中興,指的是明朝萬曆帝時出現的短暫中興局面。其中興之勢主要歸功於張居正在朝政上的治績。政治上推行考成法,打破了論資排輩的傳統偏見 ; 不拘出身和資歷,任用贤官;经济上实行“一条鞭法”,丈量全国土地,加强中央对粮食的宏观控制,派遣潘季驯治理黄河;军事上革除军备废弛...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!