செபு நகரம்
Sugbo |
---|
|
City of Cebu |
கொடி |
செபு நகரத்தின் அமைவிடம் |
நாடு | பிலிப்பீன்சு |
---|
பிராந்தியம் | மத்திய விசாயாஸ் (Region VII) |
---|
மாகாணம் | மத்திய விசயாசு (தலைநகரம்) |
---|
மாவட்டம் | செபுவின் வாவட்டங்கள் |
---|
நிறுவப்பட்டது (எசுப்பானியக் காலனித்துவமாக) மாற்றம்பெற்றது (நகரமாக) | 1565
24 பெப்பிரவரி 1937 |
---|
பரங்கே | 80 (see § பரங்கே) |
---|
அரசு |
---|
• [[]] | மிச்செல். எல் ரமா (ஐக்கிய தேசிய கூட்டணி) |
---|
• Vice | எட்கர். டி. லபெல்லா (ஐக்கிய தேசிய கூட்டணி) |
---|
பரப்பளவு |
---|
• நகரம் | 315.0 km2 (121.6 sq mi) |
---|
• மாநகரம் | 1,163.36 km2 (449.18 sq mi) |
---|
ஏற்றம் | 17.0 m (55.8 ft) |
---|
மக்கள்தொகை (1903, 1918, 1939, 1948, 1960, 1970, 1975, 1980, 1990, 1995, 2000, 2007, 2010, 2015, 2020) [2] |
---|
• நகரம் | 9,64,169 |
---|
• அடர்த்தி | 3,100/km2 (7,900/sq mi) |
---|
• பெருநகர் | 25,51,100 |
---|
• பெருநகர் அடர்த்தி | 2,200/km2 (5,700/sq mi) |
---|
இனம் | Sugbuanon |
---|
நேர வலயம் | ஒசநே+8 (பிலிப்பைன் நேரம்) |
---|
சிப் எண் | 6000 |
---|
IDD : area code | +63 (0)32 |
---|
City classification | Highly Urbanized City |
---|
Income class | 1வது |
---|
புவியியல் எண் | 072217000 |
---|
இணையதளம் | cebucity.gov.ph |
---|
செபு நகரம் (Cebu City) என்பது பிலிப்பைன்சின் செபு மாகாணத்தின் தலை நகரமும். பிலிப்பைன்சின் "இரண்டாம் நகரமும்" ஆகும். இதுவே மெட்ரோ செபுவின் மத்திய நிலையமும் மணிலா பிராந்தியத்தையடுத்து இரண்டாவது மிகப்பிரபலமான பெருநகர பகுதி இதுவாகும். 2010 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கீட்டின் அமைவாக 866,171 மக்கள் சனத்தொகையை இது கொண்டுள்ளது. நாட்டின் தக சனத்தொகை கொண்ட நகரங்களில் இது ஐந்தாம் இடம் வகிக்கின்றது. விசாயாஸ் பிராந்தியத்தில் செபு நகரமே வர்த்தக, வணிக, கல்வி மற்றும் பொருளாதார மத்திய நிலையம் ஆகும். செபு நகரமானது "தெற்கின் இராணி நகரம்" என அழைக்கப்படுகின்றது. செபுத்தீவின் கிழக்குக்கரையோரத்தில் இது அமைந்துள்ளது. இதுவே எசுப்பானியாவின் முதலாம் குடியேற்றம் செய்யப்பட்ட இடமும் பிலிப்பைன்சின் பழமையான நகரமும் ஆகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புக்கள்