சென்னையில் சுகாதாரச் சேவை

சென்னை அரசுப் பொது மருத்துவமனையின் முகப்புத் தோற்றம்.

சென்னையில் சுகாதாரம் (Healthcare in Chennai) என்பது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருத்துவ மற்றும் சுகாதாரச் சேவையாகும். சென்னை வெளிநாடுகளிலிருந்து 45% பயணிகளையும் உள்நாட்டு சுகாதாரச் சுற்றுலாப் பயணிகளில் 30 முதல் 40% வரையும் சென்னை மருத்துவச் சுற்றுலா ஈர்க்கிறது.[1] இதனால் இந்நகரம் 'இந்தியாவின் ஆரோக்கியத் தலைநகரம்' என அழைக்கப்படுகிறது.[1][2][3] நகரம் முழுவதும் அமைந்துள்ள பல சிறப்பு மருத்துவமனைகளுக்கு ஒவ்வொரு நாளும் 150 க்கும் மேற்பட்ட சர்வதேச நோயாளிகள் வருகின்றனர்.[3] மருத்துவத்திற்கான குறைந்த செலவுகள் மற்றும் குறைவான காத்திருப்பு காலம் போன்ற காரணத்திற்காக சென்னை நகரம் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது,[4] மேலும் நகரத்தில் உள்ள சிறப்பு மருத்துவமனைகளில் வழங்கப்படும் வசதிகள் ஆகியவையும் இதில் அடங்கும்.[3]

வரலாறு

1664 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள இந்தியாவின் முதல் மருத்துவமனையானது, சர் எட்வர்ட் விண்டர், என்ற மருத்துவர் மூலம் கிழக்கு இந்திய கம்பெனியின் நோயுற்ற சிப்பாய்களுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கியது.[5] இந்த மருத்துவமனையானது 1772 ஆம் ஆண்டில் கோட்டையிலிருந்து வெளியேறியது, தற்போது விரிவுபடுத்தப்பட்ட ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையாக இன்று உள்ளது, 1842 ஆம் ஆண்டில் இம்மருத்துவமனை இந்தியர்களுக்கு திறக்கப்பட்டது.[6] 1785 ஆம் ஆண்டில், வங்காளம், சென்னை மற்றும் பாம்பே போன்ற மாநிலங்களில் 234 அறுவை நிபுணர்கள் கொண்ட மருத்துவ துறைகள் நிறுவப்பட்டன.[5]

பல்நோக்கு சிறப்பு பொது மருத்துவமனை

வீட்டு பராமரிப்பு

வீட்டு சுகாதாரச் சேவைகள் மற்றும் வீட்டு செவிலியர் சேவைகள் இந்தியாவில் வளர்ந்து வரும் நிகழ்வுகள் ஆகும். சென்னை மற்றும் பெங்களூரை அடிப்படையாகக் கொண்டு 300 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இது போன்ற சேவைகளை வழங்குகின்றனர்.[7][8]

மருத்துவ கல்வி

தனியார் மருத்துவக் கல்லூரிகள் தவிர, நான்கு அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஒரு தொழிலாளர் காப்புறுதி மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன. சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஓம்ந்தூரர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய நான்கும் அரசு மருத்துவக் கல்லூரி ஆகும்.[9]

மருத்துவ சுற்றுலா

சென்னை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள் இங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்பும் நகரங்களில் ஒன்றாக சென்னை இருக்கிறது. இந்திய தொழிலதிபர்களின் கூட்டமைப்பு (சிஐஐ) மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, நாட்டின் மருத்துவ சுற்றுலாப் பயணிகளில் சுமார் 40 சதவீதத்தை சென்னை ஈர்க்கிறது. 2013 ஆம் ஆண்டளவில், நகரம் ஒவ்வொரு நாளும் 200 வெளிநாட்டு நோயாளிகளைப் பெறுகிறது.[10] சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைக்காக நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து வரும் நோயாளிகளுக்களின் போக்குவரத்த்திற்காக, கொல்கத்தா மற்றும் சென்னை இடையே ஹவுராவிலிருந்து இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், இரயில் ஆம்புலன்ஸ் எக்ஸ்பிரஸ் என்றே அழைக்கப்படுகிறது.[11]

நைஜீரியா, கென்யா, புருண்டி, காங்கோ, பங்களாதேஷ், ஓமன் மற்றும் ஈராக் போன்ற வளரும் மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளிலிருந்து வெளிநாட்டவர்கள் குறிப்பாக மேம்பட்ட மருத்துவத்திற்கு இங்கு வருகிறார்கள்.[12] இருப்பினும், நகரத்திற்கு வரும் வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கையைப் பற்றிய ஒருங்கிணைந்த புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. இந்தியாவிலுள்ள மற்ற பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நிரந்தர நோயாளிகள் வந்து போவதற்கு முன்னணி மருத்துவமனைகள் பல உண்டு, மேலும் சர்வதேச நோயாளிகளுகென தனியான சிறப்பு வச்திகளும் செய்து தரப்படுகின்றன. ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவ மையத்திற்கு மாதம் ஒன்றுக்கு சுமார் 100 வெளிநாட்டு நோயாளிகள் வந்து போகின்றனர். டாக்டர். காமாட்சி நினைவு மருத்துவமனை மாதம் ஒன்றுக்கு சுமார் 10 முதல் 15 வெளிநாட்டு நோயாளிகளைப் பெறுகிறது. ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை மாதம் ஒன்றுக்கு சுமார் 15 முதல் 20 வெளிநாட்டு நோயாளிகளைப் பெறுகிறது சங்கர நேத்ராலயா ஒரு மாதத்திற்கு சுமார் 500 வெளிநாட்டு நோயாளிகளைப் பெறுகிறது.[12] ஒவ்வொரு மாதமும் மியாட் மருத்துவமனை கிட்டத்தட்ட 300 வெளிநாட்டு நோயாளிகளைப் பெறுகிறது.[13]

அரசு சாரா நிறுவனங்கள்

சென்னை நகரம் சுகாதாரத்திற்கு இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புக்களின் வலுவான தளமாக உள்ளது. இதற்கு 'இந்திய இதய சங்கம்' ஒரு உதாரணமாகும், இது இதய நோய் வராமல் தடுப்பதில் கவனம் கொள்கிறது.[14] தமிழ்நாட்டில் 1997 ஆம் ஆண்டிலிருந்து மனிதனின் உயிரற்ற உடலை நன்கொடையாகப் பெற்று செயல்படும் மோகன் அறக்கட்டளை மற்றொருஅரசு சாரா அமைப்பாகும்.[15]

விமர்சனங்கள்

சென்னை சுகாதரத்தின் 'மெக்கா' என அழைக்கப்பட்ட போதிலும், நகரில் உள்ள ஆறு தனியார் மருத்துவமனைகள் மட்டுமே 2012 ஆம் ஆண்டு முதல் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவைகள் வழங்குவதற்கான தேசிய வாரியத்தின் அங்கீகாரம் பெ;ற்றுள்ளனன.[16][17]

ஜர்னல் ஆப் கிளினிக்கல் ஃபார்மசி அண்ட் தெரபிடிக்ஸ் என்ற பத்திரிகையின் 2011 ஆகஸ்ட் வெளியீட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சி ஒன்று, நகரில் கிடைக்கக்கூடிய போலி மருந்துகளை மாதிரி ஆய்வுகள் மேற்கொள்ள போதிய வசதி இல்லை எனவும், 43 சதவீத மருந்துகள் தரமற்றவை எனவும் கூறுகிறது.[18]

குறிப்புகள்

  1. 1.0 1.1 National Accreditation Board for Hospitals & Healthcare Providers. "Chennai – India's Health Capital". India Health Visit. Archived from the original on 18 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 1 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Chennai High: City gets most foreign tourists". The Times of India (The Times Group) இம் மூலத்தில் இருந்து 2012-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104021442/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-27/chennai/28314945_1_tourist-arrivals-foreign-tourists-tamil-nadu-tourism-development. பார்த்த நாள்: 11 September 2012. 
  3. 3.0 3.1 3.2 Hamid, Zubeda. "The medical capital's place in history". The Hindu (The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/article3796305.ece. பார்த்த நாள்: 15 September 2012. 
  4. Porecha, Maitri. "Long wait makes patients head south". Daily News & Analysis (DNAIndia.com). http://www.dnaindia.com/mumbai/report_long-wait-makes-patients-head-south_1725254. பார்த்த நாள்: 15 September 2012. 
  5. 5.0 5.1 Mushtaq, Muhammad Umair. Public Health in British India: A Brief Account of the History of Medical Services and Disease Prevention in Colonial India. Medind.nic.in. http://medind.nic.in/iaj/t09/i1/iajt09i1p6.pdf. பார்த்த நாள்: 26 October 2012. 
  6. "History: 1639 A.D. TO 1700 A.D." ChennaiBest.com. Archived from the original on 9 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 19 September 2012.
  7. "Doorstep Healthcare Service picks up in Chennai". The Hindu. 2014-02-26. பார்க்கப்பட்ட நாள் 2014-08-02.
  8. "Home Health Care expands". Business Line The Hindu Business Line. 2014-02-26. பார்க்கப்பட்ட நாள் 2014-08-02.
  9. "சென்னையில் மேலும் ஒரு அரசு மருத்துவ கல்லூரி" (in Tamil). Maalai Malar (Chennai: Maalai Malar). 21 May 2014 இம் மூலத்தில் இருந்து 23 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140523232302/http://www.maalaimalar.com/2014/05/21030939/one-more-government-medical-co.html. பார்த்த நாள்: 22 Jun 2014. 
  10. "Chennai remains favourite destination of medical tourists". The Times of India (Chennai: The Times Group). 20 April 2013 இம் மூலத்தில் இருந்து 26 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130426020913/http://articles.timesofindia.indiatimes.com/2013-04-20/india/38692142_1_health-tourism-medical-tourists-cii. பார்த்த நாள்: 28 April 2013. 
  11. Kabirdoss, Yogesh (7 November 2012). "'Ambulance' Express chugs in to Central after a 'sick' journey". The New Indian Express (Chennai: Express Publications). http://newindianexpress.com/cities/chennai/article1330517.ece. பார்த்த நாள்: 7 November 2012. 
  12. 12.0 12.1 Ashok, Sowmiya (18 July 2011). "A hub of medical tourism". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/Chennai/article2237677.ece. பார்த்த நாள்: 16 September 2012. 
  13. "Miot plans hospital in Sudan". Business Line (Chennai: The Hindu). 14 October 2012. http://www.thehindubusinessline.com/news/miot-plans-hospital-in-sudan/article3996957.ece. பார்த்த நாள்: 18 October 2012. 
  14. Indian Heart Association Why South Asians Facts. Web. 26 April 2015. <http://indianheartassociation.org/why-indians-why-south-asians/overview/>.
  15. "Expert Talk - Dr Sunil Shroff » DoctorNDTV for the better health of Indians". Doctor.ndtv.com. Archived from the original on 2014-04-08. பார்க்கப்பட்ட நாள் 2013-11-04.
  16. Ramkumar, Pratiksha. "Healthcare Mecca not world class?". The Times of India (The Times Group) இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103071025/http://articles.timesofindia.indiatimes.com/2012-02-13/chennai/31054897_1_accreditation-quality-council-hospitals-and-healthcare-providers. பார்த்த நாள்: 15 September 2012. 
  17. Sujatha, R.. "Making a mark in offering quality treatment". The Hindu (The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/article2910799.ece. பார்த்த நாள்: 15 September 2012. 
  18. Taylor, Phil. "Researchers find no evidence of counterfeiting in India's Chennai". Securing Industry (SecuringIndustry.com). http://www.securingindustry.com/pharmaceuticals/researchers-find-no-evidence-of-counterfeiting-in-india-s-chennai/s40/a983/. பார்த்த நாள்: 16 September 2012. 

Read other articles:

Austrian-born British nuclear physicist Otto Robert FrischOBE FRSOtto Robert Frisch's wartime Los Alamos ID badge photo.Born(1904-10-01)1 October 1904Vienna, Austria-HungaryDied22 September 1979(1979-09-22) (aged 74)Cambridge, United KingdomNationalityAustrianCitizenshipAustriaUnited KingdomKnown forAtomic bombAwardsFellow of the Royal Society[1]Scientific careerFieldsPhysics Signature Otto Robert Frisch OBE FRS[1] (1 October 1904 – 22 September 1979) was a...

 

Российско-танзанийские отношения Россия Танзания  Медиафайлы на Викискладе Российско-танзанийские отношения — дипломатические отношения между Россией и африканским государством Танзания. Содержание 1 История 1.1 Послы СССР и РФ в Танзании 1.1.1 Послы СССР 1.1.2 Послы ...

 

Jacob Barrett LaursenDatos personalesNacimiento Arden, Jutlandia Septentrional17 de noviembre de 1994 (29 años)País DinamarcaNacionalidad(es) DanesaAltura 1,80 m (5′ 11″)Carrera deportivaDeporte FútbolClub profesionalDebut deportivo 2013(OB)Club BK HäckenLiga AllsvenskanPosición DefensaTrayectoria → OB (2013-2020) Arminia Bielefeld (2020-2022) Standard de Lieja (2022-2023) BK Häcken (2023-) Nota: → indica que estuvo en condición de préstamo.[editar datos en Wikidata&...

Air dari sebuah keran yang disalurkan melalui pipa. Air keran yang disuplai oleh sebuah truk. Penyediaan air adalah penyediaan air oleh fasilitas umum, organisasi komersial, upaya masyarakat atau perorangan, yang mana biasanya dilakukan melalui suatu sistem pompa dan pipa. Irigasi dibahas secara terpisah dari topik ini. Akses global ke air bersih Shipot, suatu sumber air bawah tanah di Ukraina. Pada tahun 2010, sekitar 85% populasi global (6,74 miliar orang) telah memiliki akses ke penyediaan...

 

Este artículo o sección necesita ser wikificado, por favor, edítalo para que cumpla con las convenciones de estilo.Este aviso fue puesto el 12 de enero de 2017. Este artículo o sección necesita referencias que aparezcan en una publicación acreditada.Este aviso fue puesto el 11 de diciembre de 2016. Torneo Clausura 2017 Liga Cable Onda LPFDatos generalesSede  PanamáCategoría LPFFecha 14 de enero - 27 de mayoEdición XLVI (46°)Organizador Federación Panameña de FútbolPatrocinad...

 

Handball Federation from Bulgaria ‹ The template Infobox national sports federations is being considered for merging. › Bulgarian Handball Federation Bulgarian: Българска федерация по хандбалBHFIOC nationRepublic of Bulgaria (BUL)National flagSportHandballOther sportsBeach handballWheelchair handballOfficial websitewww.bulgarianhandball.euHISTORYYear of formation1958; 65 years ago (1958)AFFILIATIONSInternational federationInternationa...

This article needs to be updated. Please help update this article to reflect recent events or newly available information. (August 2011) In February 2011, a series of public employee protests began in the United States against proposed legislation which would weaken the power of labor unions. By March, eighteen states had proposed legislation which would remove some collective bargaining powers from unions, along with another five states which proposed legislation which would negatively affec...

 

1962 US law on tariffs Trade Expansion Act of 1962CitationsPublic law19 U.S.C. ch. 7Legislative historyIntroduced in the House of RepresentativesCommittee consideration by House Ways and Means, Senate FinancePassed the House on June 28, 1962 (298-125)Passed the Senate on September 19, 1962 (78-8)Agreed to by the Senate on   and by the House on Signed into law by President John F. Kennedy on October 11, 1962 The Trade Expansion Act of 1962 (Pub. L.Tooltip Public Law (Un...

 

John Ernest IAdipati Sachsen-WeimarBerkuasa1605–1620PendahuluJohannPenerusWilhelmInformasi pribadiKelahiran(1594-02-21)21 Februari 1594AltenburgKematian6 Desember 1626(1626-12-06) (umur 32)Sankt Martin, HungariaWangsaWangsa WettinAyahJohann, Adipati Sachsen-WeimarIbuDorothea Maria dari AnhaltAgamaLutheran Johann Ernst I, Adipati Sachsen-Weimar (21 Februari 1594 – 6 Juli 1626), adalah adipati Sachsen-Weimar. Ia adalah anak sulung John II, Adipati Sachsen-Weimar dan Dorot...

Франсуа Боніварфр. François Bonivard Народився 1493[1]СейсельПомер 1570[1]Женева, Женева, ШвейцаріяКраїна Республіка ЖеневаДіяльність політик, історикЗнання мов середньофранцузька і французька[1]Членство Council of Two HundreddПосада prieur commendataired[2]Конфесія протестант...

 

This article contains content that is written like an advertisement. Please help improve it by removing promotional content and inappropriate external links, and by adding encyclopedic content written from a neutral point of view. (August 2019) (Learn how and when to remove this template message) ADVA Optical Networking SETypeSocietas EuropaeaTraded asFWB: ADVISINDE0005103006 IndustryTelecommunications equipmentFounded1994HeadquartersMartinsried, Upper Bavaria, GermanyKey peopleBria...

 

2015 American filmThe Boat BuilderFilm posterDirected byArnold GrossmanWritten byArnold GrossmanBased onThe Boat Builderby Arnold GrossmanProduced byRichard J. BosnerStarringChristopher LloydCinematographyPhillip BriggsEdited byRobert SchaferMusic byGiona OstinelliProductioncompaniesBlue Creek PicturesReunion FilmsRelease date November 6, 2015 (2015-11-06) (Fort Lauderdale) Running time88 minutesCountryUnited StatesLanguageEnglish The Boat Builder is a 2015 American indepen...

Final da Liga dos Campeões da UEFA de 2004-05 Final da Liga dos Campeões da UEFA de 2004–05 Evento Liga dos Campeões da UEFA de 2004-05 Liverpool Milan FA FIGC 3(3) 3(2) Data 25 de maio de 2005 Local Estádio Olímpico Atatürk, Istambul ← Anterior Próxima → 2003-04 2005-06 A Final da Liga dos Campeões da UEFA de 2004-05 foi a decisão da 49ª edição da Liga dos Campeões da UEFA, e a 13ª na era da Liga dos Campeões. Foi disputada no Estádio Olímpico Atatürk, em Istambul, na...

 

Church in Trøndelag, NorwaySteinkjer ChurchSteinkjer kirkeView of the church64°00′54″N 11°29′39″E / 64.01492020°N 11.49409443°E / 64.01492020; 11.49409443LocationSteinkjer, TrøndelagCountryNorwayDenominationChurch of NorwayChurchmanshipEvangelical LutheranHistoryStatusParish churchFounded1865Consecrated25 March 1965ArchitectureFunctional statusActiveArchitect(s)Olav S. PlatouArchitectural typeBasilicaCompleted1965 (58 years ago) (1965)Specif...

 

هذه المقالة يتيمة إذ تصل إليها مقالات أخرى قليلة جدًا. فضلًا، ساعد بإضافة وصلة إليها في مقالات متعلقة بها. (أغسطس 2016)يفتقر محتوى هذه المقالة إلى الاستشهاد بمصادر. فضلاً، ساهم في تطوير هذه المقالة من خلال إضافة مصادر موثوق بها. أي معلومات غير موثقة يمكن التشكيك بها وإزالتها. (...

2008 Turkish filmAraPromotional poster for AraDirected byÜmit ÜnalWritten byÜmit ÜnalProduced byÜmit ÜnalMustafa UsluStarringErdem AkakçeBetül ÇobanoğluSerhat TutumluerSelen UçerCinematographyGökhan AtılmışEdited byÇiçek KahramanMusic byÖzgür Yılmaz (musician)Distributed byBir FilmRelease date March 21, 2008 (2008-03-21) Running time89 minutesCountryTurkeyLanguageTurkish Ara is a 2008 Turkish drama film directed by Ümit Ünal, starring Erdem Akakçe, Betül...

 

『若い女性の肖像』イタリア語: Ritratto di giovane dama英語: Portrait of a Young Woman作者ピエロ・デル・ポッライオーロ、またはアントニオ・デル・ポッライオーロ製作年1462年から1464年頃種類テンペラ、板、金寸法45.5 cm × 32.7 cm (17.9 in × 12.9 in)所蔵ポルディ・ペッツォーリ美術館、ミラノ 『若い女性の肖像』(わかいじょせいのしょうぞう、伊...

 

American jurist and politician This article includes a list of general references, but it lacks sufficient corresponding inline citations. Please help to improve this article by introducing more precise citations. (March 2013) (Learn how and when to remove this template message) Samuel Beach AxtellGovernor Samuel B. Axtell in 18769th Governor of New Mexico TerritoryIn office1875–1878PresidentUlysses S. GrantPreceded byWilliam G. Ritch (acting)Succeeded byLew WallaceMember of the U.S....

1992 Indian filmThai MozhiCD coverDirected byR. R. IlavarasanWritten byLiyakat Ali KhanProduced byA. Thamizh FathimaStarringSarath KumarMohiniCinematographyRajarajanEdited byG. JayachandranMusic byIlaiyaraajaProductioncompanyThamizh Annai CreationsDistributed byRowther FilmsRelease date 23 October 1992 (1992-10-23) Running time144 minutesCountryIndiaLanguageTamil Thai Mozhi (transl. Mother Tongue) is a 1992 Tamil-language action drama film directed by R. R. Ilavarasan. Th...

 

Francesco del Cossa Polimnia, por Francesco del Cossa, 1455-1460Información personalNacimiento Hacia 1436Ferrara, ItaliaFallecimiento Hacia 1477Bolonia, ItaliaNacionalidad ItalianaInformación profesionalÁrea PinturaAlumnos Ercole Ferrarese Movimiento Quattrocento[editar datos en Wikidata] Triunfo de Venus (detalle), 1469-1470. Francesco del Cossa (Ferrara, h. 1436 - Bolonia, h. 1477) fue un pintor cuatrocentista italiano, perteneciente a la Escuela de Ferrara. Biografía Era hijo...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!