குழந்தையின் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றம் அல்லது மரபணுக் கோளாறு[11]
கர்ப்பமான 24 வாரத்திற்கு பிறகு ஏற்படும் கடுமையான இரத்தப்போக்கு. சூல்வித்தகத்திலிருந்து கருப்பை பிரியும் போது. இது சூல்வித்தகத் தகர்வு என்றழைக்கப்படும்.[11]
தாயுடைய உடல் நலக்குறைவு (நீரழிவு, கல்லீரல் கோளாறு போன்றவை)
குழந்தை பிறக்கும் போது தோள்பட்டை திரும்பி இருத்தல் அல்லது பிறக்கும் போது ஏற்படும் மூச்சுக்கோளாறு போன்றவை முக்கிய காரணங்களாகும்.[11] இதுமட்டுமின்றி இன்னபிற காரணங்களும் உண்டு.[12]
↑குழந்தை பிறப்பு என்பது உயிருடன் குழந்தை பிறத்தலைக் குறிக்கும். கருச்சிதைவு என்பது முழுமையாக வளர்ச்சியடையாத கரு ஒன்று பலவித காரணங்களால் கருப்பையை விட்டு வெளியேறுவதைக் குறிக்கும்.
↑"Stillbirths". WHO. p. 2013. Archived from the original on 2016-10-02. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 19, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)