Clockwise from top: Chaarbhinti, நட்ராஜ் கோவில், The name of the city 'Satara' in three different scripts: Modi, Devnagri and Roman; Kshetra Mahuli, Ajinkyatara Fort, and the panorama of Satara city.
சாத்தாரா அல்லது சதாராSataraⓘ, மராத்தி: सातारा) நகரம் இந்திய மாநிலத்தில் உள்ள மகாராட்டிரம் மாநிலத்தின்
சாத்தாரா மாவட்டத்தின் தலைமையிடம் ஆகும். மகாராட்டிரா மாநிலத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களில் சதாரா மாவட்டமும் ஒன்றாகும்.