கே. கோபால் (1959) என்பவர் ஒரு மருத்துவா் (MBBS,DCH,PG.Dip.Diab) மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் நாடாளுமன்றத்துக்கு (1991) தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக 2014ல் அண்ணா திராவிடமுன்னேற்ற கழகம் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இவா் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் திரு.வேதையன் அவா்களின் பேரன் ஆவாா்.